அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ,

நுகர்வோரே விழித்திரு ! உங்களுக்கு தெரியுமா??
NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.      
FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.
VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது.
LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு cabolic சோப்பு, மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது. ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால், நம் நாட்டில் ? மாப்ளே, நீ எந்த சோப்பு போட்ற?
COKE மற்றும் PEPSI ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை. அதில் 21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், அதன் விற்பனை, இந்திய பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்போ, இந்தியாகாரன் எல்லாம் இளிச்சவாயனா? இனிமே டிவி ல, coke குடிங்க, பெப்சி குடிங்கன்னு எவனாச்சும் வரட்டும், மவனே, நாஸ்தி தான்.
வெளிநாட்டு கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று, பூஸ்ட், காம்ப்ளான், HORLICKS, மல்டோவா, PROTINEX ஆகியவற்றை விற்கின்றன. ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் ALL INDIA INSTITUTE (இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது, நிலகடலையிளிருந்து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது, விலங்குகள் உணவாகும். இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள்.
ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பத்து மணி நேர தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது. அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து, அகற்றி விட்டார்கள். அதன் பிறகு, மருத்துவர்கள், அது கெட்டு போக காரணம், coke மற்றும் பெப்சி குடித்ததே என்று. அதிலிருந்து, அவர் பெப்சி, coke ஆகிய விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை.
PIZZA பற்றி பார்ப்போம்.
PIZZA விற்கும் கம்பனிகள்      "Pizza Hut, Dominos,    KFC, McDonalds,   Pizza Corner,    Papa John’s Pizza,
California Pizza Kitchen,    Sal’s Pizza"   இவை அமெரிக்கன் கம்பனிகள்.
PIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631 என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது, பன்றி, கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறது.    ● கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் கானபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் ?
E 322 – எருது      E 422 – ஆல்கஹால்   E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்  
E 471 – எருது & ஆல்கஹால்   E 476 – ஆல்கஹால்    E 481 – எருது & கோழி   
E 627 – ஆபத்தான கெமிக்கல்  E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி  
E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.
● Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)
● நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள் !!!
● மாகி யில், flavor (E-635 ) என்ற code இருக்கும்.
● கூகிள் இல், கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை ஒவ்வொன்றாய் குறிக்கும் :-
E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904.
தயவு செய்து உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிருங்கள். !!!  இயற்கையாய் இயற்கையோடு வாழ..!    இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!  ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..!  மனிதநேய விதைகளாய் மாறுவோம்..!
நன்றி கடலூர் அரங்கநாதன்...

எடக்காடு அரசு மேல் நிலை பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு


எடக்காடு அரசு மேல் நிலை பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு



எடக்காடு அரசு மேல் நிலை பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

மஞ்சூர் அருகே எடக்காடு அரசு மேல் நிலை பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன இணைந்து நுகர்வோர் விழிப்புணர்வு  கருத்தரங்கினை நடத்தின.   நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மூர்த்தி தலைமை வகித்து பேசும்போது நுகர்வோர் விழிப்புணர்வு முலம் தரமற்ற பொருட்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்றார்.

தமிழ்நாடு  புதுசேரி நுகர்வோர்  அமைப்புகளின்  கூட்டமைப்பு (பெட்காட்) மாவட்ட செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது  நுகர்வோர்கள் சார்பான விழிப்புணர்வு மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது.  இவற்றுக்கு பள்ளி நிர்வாகங்கள் குடிமக்கள் நுகர்வோர்  மன்றங்கள்   நாட்டு நலப்பணி திட்டங்கள் முக்கிய  பங்கு ஆற்றுகின்றன.   நாம் பயன் படுத்தும் பொருட்கள்  நமக்கு  பயன்  தருகிறதா என்பதையும்  பொருளின் தன்மையும்  அறிந்து பயன் படுத்த வேண்டும்.  விளம்பரங்கள் உண்மையா என பிரித்து அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.

நுகர்வோர் மாவட்ட கூட்டமைப்பு பொதுசெயலாளர் வீரபாண்டியன் பேசும்போது  நுகர்வோருக்கு மிக பெரிய ஆயுதம் பில் எனவே அனைவரும் பில் வாங்க பழகி கொள்ள வேண்டும் என்றார்.   தற்போது புகார்கள் எளிய முறைகளில் பதிவு செய்து கொள்ள வாய்ப்புகள் உள்ளன இவற்றை பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் முதுகலை ஆசிரியர் சிவராஜ் சிவபுத்ரா முன்னிலை வகித்தார்.  மாணவர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர் முன்னதாக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மணிகண்டன் வரவேற்றார்.முடிவில் பட்டதாரி ஆசிரியர் பழனிசாமி நன்றி .கூறினார்.


திங்கள், 18 ஆகஸ்ட், 2014

Blacklisted Item (Drug)

Quality Assurance 

TNMSC follows strict Quality Standards in the supply of Drugs and Medicines being issued to common Public through various Government Hospitals.
  • Every Batch of Drugs and Medicines supplied is kept under Quarantine is tested at initial supply stage through Empanelled Laboratories.
  • Random samples are drawn from every Warehouse where the Batch has been supplied. Batch wise Drug sample de-coding is done through strict confidential system.
  • De-coded samples are sent for quality checking randomly to any of the Empanelled Laboratories which are located throughout the Country.
  • On receipt of “Quality Passed” certificate from the Empanelled Laboratories that batch is “Released” for distribution of Drugs to Government Hospitals.
  • During the shelf life of Drugs, random samples are periodically drawn from Warehouse and quality is checked to ensure that Drug is of Standard Quality up till date of expiry.
  • Randomly picked control samples are sent to Government Laboratories as well as to Empanelled Laboratories for analysis to compare the accuracy and correctness of testing quality of the Empanelled Laboratories.
  • If any drug batch subsequently fails in quality on testing in the Empanelled Laboratories or in Government Labs the remaining stock in Warehouse are frozen, the unused Hospital Stock of the Drug of failed batch is recalled to Warehouse and returned to the supplier.
  • If three batches of any drug failed during tender period either at the time of initial receipt or during the shelf life of drug the product is blacklisted for five years.
  • If the supplier supplied more than one item and 50% of such items during relevant tender period, fails, then the suppler is blacklisted for five years.
  • Information of failed batches and black listed companies put up on the Net.
Blacklisted Item (Drug) from 01.04.2009
SNoBL CodeFirmDrugBlack Listed PeriodReferenceReasonDepartment
FromTo
1BL182KWALITY PHARMACEUTICALS PVT LTD (U0201)MULTIVITAMIN TAB NFI FORMULA (331)25.05.200924.05.2014TNMSC/QC Dt. 26.05.2009NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
2BL183ZENITH DRUGS PVT LTD (U0305)COUGH SYRUP (221)10.07.200909.07.2014TNMSC/QC Dt. 10.07.2009NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
3BL50EAST INDIA SURGICALS (T733)BLEACHED GAUZE CLOTH (R003)23.07.200922.07.2014TNMSC/QC Dt. 23.07.2009NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
4BL13AGRON REMEDIES PVT LTD (D534)AMINOPHYLLINE TAB IP - 100 MG (89)27.11.200926.11.2014TNMSC/QC Dt. 27.11.2009NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
5BL184LEGEND DRUGS AND FORMULATIONS PVT LTD (U0204)CO-TRIMOXAZOLE ORAL SUSPENSION IP(4)04.12.200903.12.2014TNMSC/QC Dt. 04.12.2009NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
6BL185ALFRED BERG AND CO INDIA PVT LTD(U0123)CETRIZINE TAB IP 10 MG (442)16.12.200915.12.2014TNMSC/QC Dt. 16.12.2009NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
7BL186RELIEF - LAB (P) LTD (U0249)IBUPROFEN TAB IP 200 MG (114)16.12.200915.12.2014TNMSC/QC Dt. 16.12.2009NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
8BL187EMBIOTIC LABORATORIES (P) LTD (U0166)DICYCLOMINE HCL TAB IP 10 MG (164)17.12.200916.12.2014TNMSC/QC Dt. 17.12.2009NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
9BL188BHARAT PARENTERALS LTD(U0309)THYROXINE SODIUM TAB IP (410)17.12.200916.12.2014TNMSC/QC Dt. 17.12.2009NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
10BL189UNICURE (INDIA) PVT LTD (U0363)ENALAPRIL MALEATE TAB IP 2.5 MG (259)17.12.200916.12.2014TNMSC/QC Dt. 17.12.2009NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
11BL190ALFRED BERG AND CO INDIA PVT LTD(U0123)LIQUID PARAFFIN IP 500 ML (571)12.01.201011.01.2015TNMSC/QC Dt. 12.01.2010NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
12BL191RELIEF - LAB (P) LTD (U0249)CALCIUM LACTATE TAB IP 300 MG (16)12.01.201011.01.2015TNMSC/QC Dt. 12.01.2010NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
13BL51PARIS-DARKNER MICROSPHERULES PVT LTD (D428)DILTIAZEM HCL TAB IP 30 MG (98)12.01.201011.01.2015TNMSC/QC Dt. 12.01.2010PRODUCT BLACKLISTING FOR NSQQUALITY CONTROL
14BL15KHANDELWAL LABORATORIES LTD (D263)CYCLOPHOSPHAMIDE INJ IP 200 MG / VIAL(362)28.01.201027.01.2015TNMSC/QC Dt. 12.01.2010PRODUCT BLACKLISTING FOR NSQQUALITY CONTROL
15BL192KWALITY PHARMACEUTICALS PVT LTD (U0201)CIPROFLAXACIN WITH TINIDAZOLE INTRA UTERINE(D163)21.04.201020.04.2015QC/TNMSC/2010 Dt. 21.04.2010NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
16BL18SONTEX ROLLED BANDAGE WORKS(T576)BLEACHED GAUZE CLOTH (R003)01.06.201031.05.2015001-S-P-B/QC/TNMSC/2010 Dt. 01.06.2010PRODUCT BLACKLISTING FOR NSQQUALITY CONTROL
17BL83KRAMAKRISHNAN & SONS (T515)BLEACHED GAUZE CLOTH (R003)02.07.201001.07.2015002-R-P-B/TNMSC/QC/2010 Dt. 02.07.2010PRODUCT BLACKLISTING FOR NSQQUALITY CONTROL
18BL118AGRON REMEDIES PVT LTD (D534)ENALAPRIL MALEATE TAB IP 2.5 MG (259)22.07.201021.07.2015003-A-P-B/TNMSC/QC/2010 Dt. 22.07.2010PRODUCT BLACKLISTING FOR NSQQUALITY CONTROL
19BL193ALFRED BERG AND CO INDIA PVT LTD(U0123)CHLORPHENIRAMINE MALEATE TAB IP 4 MG (193)03.08.201002.08.2015004-AB-P-B/TNMSC/QC/2010 Dt. 03.08.2010NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
20BL194VINAYAK MANUTRADE (P) LTD (U0293)BLACK DISINFECTANT FLUID (PHENYL) (456)11.08.201010.08.2015005-V-P-B/QC/TNMSC/2010 Dt. 11.08.2010NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
21BL195CIPCO PHARMACEUTICALS(U0155)PARACETAMOL TAB IP 500 MG (2)27.12.201026.12.20151311/TNMSC/QC/2010 Dt. 27.12.2010NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
22BL138PARIS-DAKNER(D093)DICLOFENAC SODIUM TAB IP 50 MG (252)15.03.201114.03.20161802/TNMSC/QC/2011 Dt. 15.03.2011PRODUCT BLACKLISTING FOR NSQQUALITY CONTROL
23BL196SOUTH EAST PHARMACEUTICALS(U0268)LIQ ANTACID 60 ML(574)11.04.201110.04.20161104/TNMSC/QC/2011 Dt. 11.04.2011NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
24BL197KWALITY PHARMACEUTICALS PVT LTD (U0201)CISPLATIN INJ IP(295)29.04.201128.04.20162403/TNMSC/QC/2011 Dt. 29.04.2011NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
25BL246SANKAR LABS(U0258)LYSOL IP (CRESOL WITH SOAP SOLUTION) (70)29.04.201128.02.20142103/TNMSC/QC/2013-14 Dt. 24.03.2014NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
26BL199SGS PHARMACEUTICAL PVT LTD (U0263)BETAMETHASONE VALERATE OINTMENT IP (376)18.05.201117.05.20161603/TNMSC/QC/2011 Dt. 18.05.2011NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
27BL233JIND SURGICALS(T740)ABSORBENT COTTON WOOL IP - 500 GMS (R142)09.11.201108.11.20161310/TNMSC/QC/2011-12 Dt. 13.10.2011NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
28BL234SALUS PHARMACEUTICALS(D608)RANITIDINE HCL TAB IP 150 MG (160)09.11.201108.11.20162709/TNMSC/QC/2011 Dt. 04.10.2011NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
29BL200TECHNICA LABS AND PHARMA PVT LTD (U0364)LIQ ANTACID 60 ML(574)28.11.201127.11.20161110/TNMSC/QC/2011 Dt. 13.10.2011NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
30BL201ADROIT PHARMACEUTICALS PVT LTD (U0119)LIQ ANTACID 60 ML(574)22.12.201121.12.20161711/TNMSC/QC/2011-12 Dt. 18.11.2011NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
31BL202KNISS LABORATORIES PVT LTD (U0200)IBUPROFEN TAB IP 200 MG (114)09.01.201208.01.20172112/TNMSC/QC/2011-12 Dt. 22.12.2011NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
32BL203SYSTOCHEM LABORATORIES LTD (U0280)ZINC CREAM IP (493)03.02.201202.02.20172112/TNMSC/QC/2011-12 Dt. 22.12.2011NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
33BL204TECHNICA LABS AND PHARMA PVT LTD (U0364)PARACETAMOL SYRUP IP 125 MG / 5 ML (3)14.02.201213.02.20170401/TNMSC/QC/2011-12 Dt. 05.01.2012NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
34BL235EUROKEM LABORATORIES PVT LTD (U0170)ENALAPRIL MALEATE TAB IP 2.5 MG (259)23.02.201222.02.20171301/TNMSC/QC/2011 Dt. 21.01.2011NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
35BL207GREENLAND ORGANICS (D621)CETRIZINE TAB IP 10 MG (442)27.02.201226.02.20172001/TNMSC/QC/2012 Dt. 21.01.2012NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
36BL208KNISS LABORATORIES PVT LTD (U0200)PARACETAMOL SYRUP IP 125 MG / 5 ML (3)20.03.201219.03.20172802/TNMSC/QC/2011-12 Dt. 29.02.2012NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
37BL159SYSTOCHEM LABORATORIES LTD (U0280)BETAMETHASONE VALERATE OINTMENT IP (376)31.03.201230.03.2017QCF122/TNMSC/QC/2011-12 Dt. 10.03.2012NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
38BL160OM SURGICAL INDUSTRIES (R468)ABSORBENT COTTON WOOL IP - 500 GMS (R142)15.05.201214.05.20171004/TNMSC/QC/2011-12 Dt. 15.05.2012NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
39BL161SM PHARMACEUTICALS(U0266)BLACK DISINFECTANT FLUID (PHENYL) (456)07.11.201206.11.20143110/TNMSC/QC/2012-13 Dt. 07.11.2012NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
40BL162CASSEL RESEARCH LABORATORIES PVT LTD (U0148)CIPROFLAXACIN TAB IP 500 MG (231)01.03.201328.02.20152102/TNMSC/QC/2012-13 Dt. 01.03.2013NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
41BL163SIPALI DRUGS(U0264)ASPIRIN TAB IP 150 MG (723)01.04.201331.03.20152703/TNMSC/QC/2012-13 Dt. 01.04.2013NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
42BL165HEALTHY LIFE PHARMA PVT LTD(U0182)CO-CAREL DOPA TAB BP (368)01.04.201331.03.201560(2)/TNMSC/AMP/2012-13 Dt. 01.04.2013POOR PERFORMANCEPURCHASE
43BL166ADROIT PHARMACEUTICALS PVT LTD (U0119)SALBUTAMOL SULPHATE TAB IP 4 MG (91)01.04.201331.03.201560(3)/TNMSC/AMP/2012-13 Dt. 01.04.2013POOR PERFORMANCEPURCHASE
44BL167RPG LIFE SCIENCES LTD (U0254)AMLODIPINE TAB IP 5 MG (735)01.04.201331.03.201560(4)/TNMSC/AMP/2012-13 Dt. 01.04.2013POOR PERFORMANCEPURCHASE
45BL168CASSEL RESEARCH LABORATORIES PVT LTD (U0148)PHENOXYMETHYL PENICILLIN POTASSIUM TAB IP 125 MG (PAEDIATRIC)(437)01.04.201331.03.201560(5)/TNMSC/AMP/2012-13 Dt. 01.04.2013POOR PERFORMANCEPURCHASE
46BL169EMBIOTIC LABORATORIES (P) LTD (U0166)BISACODYL TAB IP 5 MG (390)01.04.201331.03.201560(6)/TNMSC/AMP/2012-13 Dt. 01.04.2013POOR PERFORMANCEPURCHASE
47BL170DAFFODILLS PHARMACEUTICALS LTD (U0159)PENTAZOCINE LACTATE INJ IP 30 MG / ML (157)01.04.201331.03.201560(7)/TNMSC/AMP/2012-13 Dt. 01.04.2013POOR PERFORMANCEPURCHASE
48BL171MCLAREN BIOTECH (P) LTD (U0212)BENZOIC ACID OINTMENT COMPOUND IP (576)01.04.201331.03.201560(8)/TNMSC/AMP/2012-13 Dt. 01.04.2013POOR PERFORMANCEPURCHASE
49BL172MEDICLONE BIOTECH PVT LTD(U0213)DIAGNOSTIC STICKS FOR URINE SUGAR(206)01.04.201331.03.201560(9)/TNMSC/AMP/2012-13 Dt. 01.04.2013POOR PERFORMANCEPURCHASE
50BL173SIPALI DRUGS(U0264)CO-TRIMOXAZOLE TAB IP (5)01.04.201331.03.201560(10)/TNMSC/AMP/2012-13 Dt. 01.04.2013POOR PERFORMANCEPURCHASE
51BL174PENTAGON LABS LTD (U0233)PERITONIAL DIALYSIS SOLUTION IP 1000 ML (244)01.04.201331.03.201560(11)/TNMSC/AMP/2012-13 Dt. 01.04.2013POOR PERFORMANCEPURCHASE
52BL175PENTAGON LABS LTD (U0233)MANNITOL INJ IP(340)01.04.201331.03.201560(11)/TNMSC/AMP/2012-13 Dt. 01.04.2013POOR PERFORMANCEPURCHASE
53BL176UNICURE (INDIA) PVT LTD (U0363)PHENOXY METHYL PENCILLIN POTASSIUM TAB IP 250 MG (58)01.04.201331.03.201560(12)/TNMSC/AMP/2012-13 Dt. 01.04.2013POOR PERFORMANCEPURCHASE
54BL177HASEEB PHARMACEUTICALS PVT LTD (U0181)CIPROFLOXACIN INJ IP 200 MG / 100 ML(42)01.04.201331.03.201560(13)/TNMSC/AMP/2012-13 Dt. 01.04.2013POOR PERFORMANCEPURCHASE
55BL178HASEEB PHARMACEUTICALS PVT LTD (U0181)METRONIADAZOLE INJ IP 500 MG / 100 ML (172)01.04.201331.03.201560(13)/TNMSC/AMP/2012-13 Dt. 01.04.2013POOR PERFORMANCEPURCHASE
56BL179PEEKAY MEDI EQUIPMENT LTD(U0423)DISPOSABLE SYRINGES WITH NEEDLE - CGS 5CC(R019)12.04.201311.04.2014001/AM(P)/TNMSC/SURGICALS/2014 Dt. 12.04.2013NON-EXECUTION OF PURCHASE ORDER & POOR PERFORMANCEPURCHASE
57BL180PEEKAY MEDI EQUIPMENT LTD(U0423)DISPOSABLE SYRINGES WITH NEEDLE - CGS 10CC(R139)12.04.201311.04.2014001/AM(P)/TNMSC/SURGICALS/2014 Dt. 12.04.2013NON-EXECUTION OF PURCHASE ORDER & POOR PERFORMANCEPURCHASE
58BL181ADROIT PHARMACEUTICALS PVT LTD (U0119)VIT-B COMPLEX TAB NFI (PROPHYLACTIC)(18)20.04.201319.04.2015QCF050/TNMSC/QC/2012-13 Dt. 20.04.2013NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
59BL209HIRAL LABS LTD(U0184)LITHIUM CARBONATE TAB IP 300 MG (286)03.05.201302.05.20152304/TNMSC/QC/2012-13 Dt. 03.05.2013NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
60BL210NANDANI MEDICAL LABORATORIES PVT LTD (U0221)B.COMPLEX WITH CHOLINE INJ (D112)05.06.201304.06.2015QCF36/TNMSC/QC/2012-13 Dt. 05.06.2013NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
61BL211TAMMAN TITOE PHARMA (P) LTD(U0284)B.COMPLEX WITH CHOLINE INJ (D112)19.06.201318.06.20151306/TNMSC/QC/2012-13 Dt. 19.06.2013NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
62BL212VIVEK PHARMACHEM (INDIA) LTD(U0297)INJ B.COMPLEX LIVER EXTRACT WITH CHOLINE (D147)24.06.201323.06.2015QCF037/TNMSC/QC/2012-13 Dt. 24.06.2013NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
63BL213ALFRED BERG AND CO INDIA PVT LTD(U0123)COUGH SYRUP (221)12.07.201311.07.20150807/TNMSC/QC/2013-14 Dt. 12.07.2013NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
64BL214MEDIPOL PHARMACEUTICALS INDIA PVT LTD(U0214)MULTIVITAMIN DROPS (466)17.09.201316.09.20151209/TNMSC/QC/2013-14 Dt. 17.09.2013NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
65BL215ZEE LABORATORIES(U0303)BISACODYL TAB IP 5 MG (390)25.09.201324.09.20152109/TNMSC/QC/2013-14 Dt. 25.09.2013NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
66BL216NANDANI MEDICAL LABORATORIES PVT LTD (U0221)CALCIUM VITAMIN B12 AND VITAMIN D3 INJ (D111)25.09.201324.09.20152009/NAN/TNMSC/QC/2012-13 Dt. 25.09.2013NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
67BL217MEDIPOL PHARMACEUTICALS INDIA PVT LTD(U0214)FRUSEMIDE TAB IP 40 MG (106)03.10.201302.10.20150110/TNMSC/QC/2013-14 Dt. 03.10.2013NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
68BL218EUROKEM LABORATORIES PVT LTD (U0170)DICLOFENAC SODIUM TAB IP 50 MG (252)08.10.201307.10.20150710/TNMSC/QC/2013-14 Dt. 08.10.2013NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
69BL219SOUTH EAST PHARMACEUTICALS(U0268)CO-TRIMOXAZOLE ORAL SUSPENSION IP(4)23.10.201322.10.20151910/QC/TNMSC/2013-14 Dt. 23.10.2013NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
70BL220CASSEL RESEARCH LABORATORIES PVT LTD (U0148)CEPHALEXINE CAP IP 250 MG (229)23.10.201322.10.2015001/M(P)/DRUGS/TNMSC/2013 Dt. 23.10.2013NON EXECUTION OF AGREEMENTQUALITY CONTROL
71BL221CASSEL RESEARCH LABORATORIES PVT LTD (U0148)SODIUM VALPORATE TAB BP 200 MG (182)29.10.201328.10.20152510/TNMSC/QC/2013-14 Dt. 29.10.2013NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
72BL222ALFRED BERG AND CO INDIA PVT LTD(U0123)PARACETAMOL TAB IP 500 MG (2)05.11.201304.11.20153110/QC/TNMSC/2013-14 Dt. 05.11.2013SHORT SHELFLIFE DRUG MIXED WITH REGULAR STOCKSQUALITY CONTROL
73BL223NANDANI MEDICAL LABORATORIES PVT LTD (U0221)VITAMIN-B COMPLEX INJ NFI (141)27.11.201326.11.2015QCF050/TNMSC/QC/2013-14 Dt. 27.11.2013NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
74BL236SGS PHARMACEUTICAL PVT LTD (U0263)GENTAMYCIN EYE DROPS IP 5 ML (26)02.12.201301.12.2015QCF049/TNMSC/QC/2013-14 Dt. 03.12.2013NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
75BL241VIVEK PHARMACHEM (INDIA) LTD(U0297)DICLOFENAC SODIUM TAB IP 50 MG (252)20.01.201419.01.2016QCF061/TNMSC/QC/2013-14 Dt. 20.01.2014NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
76BL242CASSEL RESEARCH LABORATORIES PVT LTD (U0148)PARACETAMOL TAB IP 500 MG (2)18.02.201417.02.2016DIC046/WH-10/TNMSC/QC/2013-14 Dt. 18.02.2014NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
77BL245MEDIPOL PHARMACEUTICALS INDIA PVT LTD(U0214)ENALAPRIL MALEATE TAB IP 2.5 MG (259)20.03.201419.03.2016DIC063/WH-24/QC/TNMSC/2013-14 Dt. 20.03.2014NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
78BL247TAMMAN TITOE PHARMA (P) LTD(U0284)GENTAMYCIN INJ IP 80 MG / 2 ML (46)01.04.201431.03.2016QCF087/TNMSC/QC/2013-14 Dt. 01.04.2014NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
79BL248LEGEN HEALTHCARE(U0311)CETRIZINE TAB IP 10 MG (442)01.04.201431.03.2016QCF065/TNMSC/QC/2013-14 Dt. 01.04.2014NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
80BL249BAFNA PHARMACEUTICALS LTD (U0131)DEXAMETHASONE TAB IP 0.5 MG (77)19.05.201418.05.2016DIC0104/QC/TNMSC/2013-14 Dt. 19.05.2014NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
81BL250CASSEL RESEARCH LABORATORIES PVT LTD (U0148)COUGH SYRUP (221)19.05.201418.05.2016COM095/QC/TNMSC/2013-14 Dt. 19.05.2014NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
82BL251ARYA PHARMACEUTICLAS(U0127)FERROUS SULPHATE WITH FOLIC ACID TAB (C091)27.05.201426.05.2016QCF103/TNMSC/QC/2013-14 Dt. 27.05.2014NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
83BL253VINAYAK MANUTRADE (P) LTD (U0293)FORMALDEHYDE IP(D15)28.07.201427.07.2016QCF005/TNMSC/QC/2014-15 Dt. 28.07.2014NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
84BL254UNICURE (INDIA) PVT LTD (U0363)PARACETAMOL TAB IP 500 MG (2)31.07.201430.07.20160110/TNMSC/QC/2013-14 Dt. 31.07.2014NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
Blacklisted Firm (Drug) from 01.04.2010
SNoBL CodeFirmDrugBlack Listed PeriodReferenceReasonDepartment
FromTo
1BL82ENDO LABS LTD(D035)()08.04.201007.04.201501-EF-B/QC/TNMSC/2010 Dt. 08.04.2010SPURIOUS OR ADULTERATED OR MISBRANDED DRUGQUALITY CONTROL
2BL224SAIKA PHARMACEUTICALS(D159)LIGNOCAINE HCL GEL IP (124)26.04.201025.04.201502-SF-B/QCTNMSC/2010 Dt. 05.05.2010MISBRANDED DRUGQUALITY CONTROL
3BL225RAKOD LABORATORIES(D102)CALCIUM LACTATE TAB IP 300 MG (16)17.05.201016.05.201501/QC/TNMSC/2010 Dt. 17.05.2010MISBRANDED DRUGQUALITY CONTROL
4BL226ZENITH DRUGS PVT LTD (U0305)COUGH SYRUP(221)01.06.201031.05.201504/Z-F-B/QC/TNMSC/2010 Dt. 01.06.2010MISBRANDED DRUGQUALITY CONTROL
5BL227ENDO LABS LTD(D035)POVIDONE IODINE SOLUTION IP(342)04.03.201103.03.20162110/QC/TNMSC/2010 Dt. 04.03.2011NOT OF STANDARD QUALITY & MISBRANDED DRUGQUALITY CONTROL
6BL228AGRON REMEDIES PVT LTD (D534)PREDNISOLONE TAB IP 5 MG (79)19.09.201118.09.20160306/TNMSC/QC/2011 Dt. 19.09.2011SPURIOUS DRUGQUALITY CONTROL
7BL229SALUS PHARMACEUTICALS(D608)METFORMIN TAB IP 500 MG (168)25.11.201124.11.2016QCF45/TNMSC/QC/2011-12 Dt. 23.09.2011NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
8BL237PARIS-DAKNER(D093)()22.02.201221.02.2017001/M(P)/DRUGS/TNMSC/2011 Dt. 22.02.2012NON EXECUTION OF PURCHASE ORDERPURCHASE
9BL230CELESTIAL BIOLOGICALS LTD(U0149)INJECTION FACTOR VIII CONCENTRATE(H1)30.11.201229.11.2014003/M(P)/TNMSC/Haemophilic/2012 Dt. 30.11.2012POOR PERFORMANCEPURCHASE
10BL164ENDOVEN PHARMACEUTICALS PVT LTD (U0167)PARACETAMOL TAB IP 500 MG (2)01.04.201331.03.201560(1)/TNMSC/AMP/2012-13 Dt. 01.04.2013POOR PERFORMANCEPURCHASE
11BL231SIPALI DRUGS(U0264)()01.04.201331.03.201560(10)/TNMSC/AMP/2012-13 Dt. 01.04.2013POOR PERFORMANCEPURCHASE
12BL232PURE PHARMA LTD(U0245)FERROUS SULPHATE WITH FOLIC ACID TAB (PAEDIATRIC)(496)11.11.201310.11.20150611/QC/TNMSC/2013-14 Dt. 11.11.2013NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL
13BL238MAA FORMULATIONS PVT LTD (U0310)()02.12.201301.12.2015001/M(P)/DRUGS/TNMSC/2013 Dt. 03.12.2013WITHDRAWN FROM TENDERPURCHASE
14BL239OSPER FORMULATION PVT LTD (U0347)()03.12.201302.12.2015001/M(P)/DRUGS/TNMSC/2013 Dt. 04.12.2013NON EXECUTION OF THE AGREEMENTPURCHASE
15BL240SAVA HEALTHCARE LTD (U0352)()20.12.201319.12.2018001/M(P)/DRUGS/TNMSC/2013 Dt. 21.12.2013DECLARED SPURIOUS DRUGPURCHASE
16BL243LARK LABORATORIES (INDIA) LTD (U0203)BETAMETHASONE VALERATE OINTMENT IP(376)01.03.201428.02.2019QCF052/TNMSC/QC/2012-13 Dt. 01.03.2014NSQ - SPURIOUSQUALITY CONTROL
17BL244ALFRED BERG AND CO INDIA PVT LTD(U0123)GLIPIZIDE TAB IP 5 MG (169)05.03.201404.03.2019DIC022/WH-02/TNMSC/QC/2013-14 Dt. 05.03.2014SPURIOUS DRUGQUALITY CONTROL
18BL252SGS PHARMACEUTICAL PVT LTD (U0263)GENTAMYCIN EYE DROPS IP 5 ML(26)06.06.201405.06.20162804/QC/TNMSC/2014-15 Dt. 06.06.2014NOT OF STANDARD QUALITYQUALITY CONTROL


Black Listed Laboratories
SNoBL CodeLaboratoryDrugBlack Listed PeriodReferenceReasonDepartment
FromTo


Blacklisted Firm (Equipment)
SNoBL CodeFirmItemBlack Listed PeriodReferenceReasonDepartment
FromTo
1BL3APOLLO SURGICAL INS.CO., CHENNAI (ES3)PEDIATRIC COT (I3)08.06.200907.06.2011Dt.NON SUPPLY OF ITEM.ENGINEERING
2BL1SABERWAL SURGICAL CO. PVT. LTD., COIMBATORE(ES1)MAGNA VISION (I1)01.06.201031.05.2013Dt.NON GENUINE ENDUSER CERTIFICATE.ENGINEERING
3BL2ALAN MEDICAL AND LABORATORY PRODUCTS, CHENNAI (ES2)COLPOSCOPE (I2)14.08.201013.08.2011Dt.NON GENUINE ENDUSER CERTIFICATE.ENGINEERING
4BL6MEDFORD MEDICAL SYSTEMS PVT. LTD., JAIPUR (ES6)X-RAY MACHINE (I5)24.08.201123.08.2014Dt.NON SUPPLY OF ITEM.ENGINEERING
5BL4VARDHAMAN HEALTH SPECIALITIES PVT. LTD., BANGALORE (ES4)COLPOSCOPE (I2)21.06.201220.06.2015Dt.NON GENUINE ENDUSER CERTIFICATE.ENGINEERING
6BL5TRINITY VENTURES, NASHIK (ES5)KVA GENERATOR(I4)09.07.201208.07.2015Dt.NON SUPPLY OF ITEM.ENGINEERING

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்