மருந்துகள் அழகுசாதனப் பொருள்கள் முறையாக, ஏற்ற சூழ்நிலையில் தயாரிக்கப்படுவதற்காகவும் நுகர்வோர் பயன்படுத்தும் மருந்துகள் தரமுள்ளதாக இருப்பதை உறுதி br�a கொண்டு வரப்பட்டது. தான் ஃஃமருந்து மற்றும் அழகுசாதனப் பொருள்கள் r�l�||. இச்சட்டம் இறக்குமதி செய்யப்படும் மருந் துகளின் தரத்தை ஒழுங்குபடுத்துவதுடன், நம் நாட்டில் உற்பத்தி br�J விற்கப்படும் மருந்துகளையும் கண்காணிக்கிறது.
இச்சட்டத்திலுள்ள வழிமுறைகளை அமுல்படுத்தும் பொறுப்பு மத்திய, மாநில மருந்துப் பொருள்கள் ஆய்வு செய்யும் துறையைச் சாரும்.
மருந்து மற்றும் அழகு சாதனப் பொருள்கள் சட்டம் நுகர்வோர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன் மட்டுமின்றி, சட்டத்தை முறையாக பின்பற்றும் விற்பனையாளர் மற்றும் உற்பத்தியாளர்களையும் அநியாய போட்டி விற்பனை, சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் மருந்துகளிலிருந்து காக்கிறது. எனவே, சட்டத்தை மதித்து நடக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நுகர்வோர் நலனில் அக்கறை கொண்ட இச்சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த மருந்;துப் பொருள்கள் ஒழுங்கு படுத்தும் துறைக்கு உதவ வேண்டும்.
சட்ட விரோதமாக விற்பனையாளர், போலி மருந்துகளை விற்பதற்கு எளிதில் ஏமாறுகிற நுகர் வோரே ஒரு முக்கிய காரணம்.
தான் வாங்கும் ஒவ்வொரு மருந்தையும் நுகர்வோர் சோதனைக்குட்படுத்தி அதன் தரத்தை உறுதி br�J கொள்ள முடியாது. சில நேரங்களில் போலி மருந்துகள் உண்மையாக தயாரிப்பு போலவே எவ்வித வித்தியாசமின்றி மிகத் திறமையாக தயாரிக்கப்படுகின்றன. சாதாரண மனிதனால் உண்மையான மருந்துக்கும் போலி மருந்துக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க இயலாது.
அநியாய இலாபம் சம்பாதிக்க நினைக்கும் பேராசையுடைய உற்பத்தியாளர்கள் விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோரின் விளைவே போலி மருந்து சந்தைக்கு வரக் காரணமாகிறது. இதற்கு முக்கிய காரணம் போலி மருந்துகளை பில் இல்லாமல் வாங்கி பணத்தை மிச்சப்படுத்த நினைக்கும் நுகர்வோர் ஆவார். பெயர் பெற்ற உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் போலி மருந்துகள் தயாரிப்பு விற்பனையில் ஈடுபடுவதில்லை. குறைந்த லாபம் பெறும் சிறு வியாபாரிகளே பெரும்பாலும் இச்செயலில் ஈடுபடுகின்றனர்.
இப்படிப்பட்ட போலி மருந்துகளிலிருந்து நுகர்வோர் எவ்வாறு தன்னைத்தானே காத்துக் கொள்வது என்ற நியாயமான கேள்வி எழும். இவைகளிலிருந்து முழுமையாக பாதுகாத்துக் கொள்ள முடியாவிடிலும், நுகர்வோர் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதன் மூலம் தன்னை பாதுகாத்துக் கொள்வதுடன், மருந்துப் பொருள்கள் ஒழுங்குபடுத்தும் துறைக்கு போலிகளை கண்டுபிடித்து ஒழிக்க உதவ முடியும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாவன :
1. முடிந்தவரை மருந்துகளை புகழ்பெற்ற மருந்து வியாபாரிகளிடமே வாங்க வேண்டும். அதிலும் வியாபாரி நமக்கு தெரிந்வராயிருந்தால் மிகவும் நல்லது.
2. மருந்து வாங்கும் போது பணம் செலுத்தியதற்கான ரசீதை கேட்டுப் பெற வேண்டும். மேலும் ரசீது இல்லாமல் மருந்து மற்றும் அழகுசாதனப் பொருள்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது.மேலும் விற்பனையாளர் ரசீது கொடுக்க மறுப்பது குற்றமாகும்.
3. மருந்தின் மேலுள்ள தாளில் குறிப்பிடப்பட்டுள்ள விலையையும், விற்பனையாளர் வசூலித்த தொகையையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். தொகை விலைப்பட்டியலில் உள்ளதை விட மிகக் குறை வெனில் குறிப்பிட்ட பொருள் போலியானதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
4. மற்ற கடைக்காரர்களை விட மிகக் குறைந்த விலையில் விற்கும் கடைக்காரரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
5. வாங்கிய மருந்தின் காலாவதியாகும் தேதியை பார்த்து உறுதி br�J கொள்ள வேண்டும். காலாவதி தேதி முடிந்தவைகளை வாங்கக்கூடாது.
6. வாங்கும் மருந்தின் தோற்றம் முன்பே வாங்கிய அதே மருந்திலிருந்து வேறுபடுமானால் அதை உடனே அருகிலுள்ள மருந்து ஆய்வாளருக்கு சோதனைக்கு அனுப்ப வேண்டும். அதே போல மருந்தின் சுவை வேறுபட்டாலும் மருந்தின் மாதிரியுடன் மருந்து ஆய்வாளருக்கு புகார் br�a வேண்டும்.
7. தீர்ந்து போன மருந்து பாட்டில்களை உடனே அழித்தி வேண்டும். அதிலும் குறிப்பாக மருந ;துப் பெயர் (m) தயாரிப்பாளரின் பெயர் தெளிவாக உள்ளவைகளை கட்டாயம் அழித்திட வேண்டும்.
8. மருந்துகளை கண்காணிக்கும் துறையுடன் பொதுமக்களும் இணைந்து கூட்டங்கள் நடத்த வேண்டும். அதில் மருந்துகளின் தரம் பற்றி விவாதம் br�a வேண்டும்
9. உங்கள் கவனத்திற்கு வரும் போலி மருந்துகளை பற்றிய விபரத்தை மாநில மருந்துப் பொருள்கள் கட்டுப்பாட்டாளருக்கு தெரிவிக்க வேண்டும். நீங்கள் தரும் தகவல் உண்மையானவைகளா என்பதை உறுதி br�J கொள்வதின் மூலம் கட்டுப்பாட்டாளரின் நேரம் வீணாகாமல் பார்த்துக் கொள்ள முடியும். (பக்கம் 205, ஹாத்தி கமிட்டியின் அறிக்கையிலிருந்து).
நுகர்வோர் இயக்கங்களின் கவனத்திற்கு :
m. எந்த ஒரு நபரும் அல்லது அங்ஙீகரிக்கப்பட்ட நுகர்வோர் குழு தான், தாம் வாங்கிய மருந்து அல்லது அழகுசாதனப் பொருட்களை அரசுப் பகுப்பாய்வாளரிடம் கொடுத்து சோதனைக்கு உட்படுத்தி அவரின் கையெழுத்திட்ட அறிக்கையைப் பெற தகுதி பெற்றவராவார், புகாரளிப்பவர் நுகர்வோர் குழுவின் உறுப்பினராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அறிக்கையைப் பெறலாம். இதற்கு 14-ஏ என்ற படிவத்தில் பிரிவு ஃஆய்வில் குறிப்பிட்டுள்ளபடி கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும், ஆய்வாளரின் சான்றிதழை படிவம் 14-பிஇல் பெற வேண்டும். (பிரிவு 26, மருந்து பொருள்கள் மற்றும் அழகு சாதனப் பொருள்கள் சட்டம்)
M. மருந்து ஆய்வாளர் மட்டுமின்றி அங்ஙீகரிக்கப்பட்ட நுகர்வோர் குழுக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நபரும் இச்சட்டத்தின் ஙீழ் வழக்குத் தொடரலாம். (பிரிவு 32ன்படி).
இ. அங்ஙீகரிக்கப்பட்ட நுகர்வோர் அமைப்பு என்பது 1956ம் வருடத்திய கம்பெனிகள் சட்டத்தின் ஙீழோ அல்லது அமுலில் உள்ள சட்டத்தின் ஙீழ் பதிவு செய்யப்பட்ட தன்னார்வ நுகர்வோர் குழுவாகும.
எடை, அளவு, கட்டுப்பாடு சட்டம்....
பொட்டலப் பொருட்களின் சட்டப்படி அதன் மேல் குறிப்பிட்டு விற்பனைக்கு வரும் பொட்டலத்தின மேல் 1) அந்த பொருளின் பெயர் 2) அதன் நிகர எடை அல்லது (மெட்ரிக் முறையில் நிர்ணயிக்கப் பட்ட ஸ்டேண்டர்டு யூனிட்டுகளில் 3) அந்த பொட்டல பொருள் எண்ணிக்கையில் விற்கப்பட்டாலோ, பொட்டலம் போடப்பட்டாலோ அந்த பொட்டலத்தின் உள்ளே உள்ள பொருளின் சரியான எண்ணிக்கை குறிப்பிட வேண்டும். 4) அந்த பொருளின் யூனிட் விற்பைன விலை 5) அந்த பொருளின் விற்பனை விலை வரிகள் உட்பட 6) தயாரிக்கப்பட்ட தேதி, மாதம், வருடம் போன்ற விபரங்கள் இருக்க வேண்டும்.
இதன்படி எடை, அளவு, பொருள்களின் எண்ணிக்கை ஃஎடை, அளவு கட்டுப்பாட்டுத் துறையினால்ஞு குறிப்பிடப்பட்ட மெட்ரிக் எடை அளவு முறையில் குறிப்பிட வேண்டும். உதாரணமாக, இந்த சட்டம் பிரிவு 5ம் go குழந்தை உணவு, பால் பவுடர்கள், 200கி, 400கி, 500கி, 1000கி என்ற அளவுகளிலும், தானியங்கள் 200கி, 500கி, 1000கி என்ற அளவுகளிலும், பிரெட் வகைகள் 100கி, 200கி, 400கி, 800கி, 1000கி என்ற அளவுகளிலும், தீக்குச்சிகள் 10,20,50,60,100 என்ற எண்ணிக்கையிலும், பேக் செய்யப்பட வேண்டும். இது போன்று ஒவ்வொரு பொருளுக்கும் தேவையை அனுசரித்து எடை அளவு, எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. முன்போல் டஜன், குரோஸ், go மரக்கால், ராத்தல் போன்ற அளவுகள் தற்போது பயன்படுத்தக்கூடாது. தமிழ்நாடு தான் இது போன்ற அளவுகளை பயன்படுத்துவதை 1.1.74 முதல் கைவிட்டது. ஆனால், மரம், மார்பிள், கண்ணாடி போன்ற பொருட்கள் இன்னும் நுகர்வோரும் சதுர mo அளவுகளிலேயே கேட்டு வாங்கி வருகின்றனர். கண்ணாடி மார்பிள் வாங்கும் போது 14 அஙகுலம், 1 mo (18||) அல்லது 24|| (2 mo) அளவுக்கு கட்டணம் வசூலிப்பது குற்றமாகும். நுகர்வோர் வாங்கின அளவுக்கு விலை கொடுத்தால் போதும்.
இனி எடை அளவுகளில் நுகர்வோர் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என பார்ப்போம்.
இரண்டு லிட்டர் அளக்கும் பாத்திரத்தில் உள்ளே உயரம் குறைந்த மற்றொரு பாத்திரம் brU� பொருத்தப்பட்டு இருக்கும். இது எளிதில் பார்த்தால் தெரியாது. அதுவும் திரவ பொருள் விட்டதும் ஃஇடமாறு தோற்றப்பிழைஞு காரணமாக ஏமாற்றப்படுகின்றனர். எண்ணை கேன்களில் அடியில் இரண்டடுக்கு அடித்தகடு பொருத்துவது. இதனால் அளவு குறைவதோடு விரைவில் கண்டுபிடிக்க முடியாது.
தராசில் தட்டுகளை சங்கிலி கொண்டு தான் இணைக்கப்படவேண்டும். ஒரு சிலர் கம்பியை வளைத்து அதில் வெட்டுகள் ஏற்படுத்தி உபயோகிக்கின்றனர். இதனால் நெம்புகோல் போல இந்த கம்பி செயல்பட்டு ஒரு தட்டில் 5 கிலோ எடையைக் கூட மறுதட்டில் 1 கிலோ கல்லுக்கு சமமாக முள்காட்டும்படி நிறுத்த முடியும்.
தராசில் குறிக்கப்பட்டுள்ள அதிகபட்ச எடையின் அளவுக்கு மேல் எடைபோடுவது குற்றமாகும். எடைக்கற்களின் அடிப்பகுதியை சாணையில் தேய்த்து உயரத்தை கணிசமாக குறைத்து அதைப் பயன்படுத்தி எடைபோட்டு ஏமாற்றுகின்றனர்.
தவிர மண்ணெண்ணை போன்றவற்றை நுரையுடன் அளப்பது குற்றமாகும். இதே போன்று ஈரப் பதமான பொருட்களை குறிப்பிட்ட அளவுக்கு மேல் வேண்டுமென்றே தண்ணீர் சேர்த்து எடைபோடு வதும் வழக்கமாக நடப்பது உண்டு. உதாரணமாக மல்லிகைப் பூ மூட்டை லாரியிலிருந்து சாம்ரா{ நகர் அருகே தொட்டியில் இறக்கி நன்றாக நனைத்து பின்னர் பெங்களூரில் எடைபோட்டு விற்கின்றனர். வெண்ணை, சோப்பு போன்ற பொருட்களில் ஈரப்பதத்தின் அளவு கூட வரையறுக்கப்பட்டுள்ளது. அதற்கு அதிகபடக்கூடாது. இதே போல் பேக்கிங் செய்யப்பட்ட ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு குறிப் பிட்ட விழுக்காடு எடை குறைபாடுகள் அனுமதிக்கப்படுகிறது. இதை பயன்படுத்தி சில கம்பெனிகள் எப்போதுமே எடை அளவு எண்ணிக்கை குறைவாக பேக் செய்கின்றனர். உதாரணமாக தரமுள்ளஸ்டேண்டர்டு தீப்பெட்டிகளில் கூட 48 குச்சிகள் தான் உள்ளன. அதுபோல சிமெண்ட் மூட்;டையிலும் அளவு குறைவாக வருகிறது. மேலும் அனுமதிக்கப்பட்ட குறைபாடு விழுக்காடு அதிகமாக இருப்பதாக கருதுகின்றோம். சில சமயங்களில் அரசின் சில ஆணைகள் வியாபாரிகள் தவறாக பயன்படுத்த ஏது வாகிறது. குறிப்பாக ஒரு பகுதியை சேர்ந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருளுக்கு ஒரு சில மாதங்களுக்கு எக்சைஸ் சீல் லேபிள் ஒட்ட வேண்டாம் என்று ஆணையிட்டுள்ளது. இந்த பொருளில் தயாரித்த மாதம்
இதுபோன்ற பல விபரங்கள் நமக்கு தெரிந்து இருந்தும் வாய்மூடி மெளனமாக சென்றுவிடுகின்றோம். எங்கேனும் எடை அளவு குறைவாக வழங்கப்பட்டால் உடனே அந்த வணிகரை kW எடைபோட கேளுங்கள். இது உங்கள் உரிமை. அவர் மறுத்தால் தயங்காமல் ஃஃஎடை அளவுக் கட்டுப்பாடு m�fh�|| (தொழிலாளர் ஆய்வாளர்) வீட்டு வசதி வாரிய அலுவலக வளாகம், சூரம்பட்டி நால்ரோடு, ஈரோடு அல்லது உபயோகிப்பாளர் பாதுகாப்புக்குழு, 180 காந்தி ரோடு, ஈரோடு-2 என்ற முகவரியை அணுகவும்.
உங்களுக்குத் தெரியுமா
எடை அளவுகள் - பொட்டலப் பொருட்கள்
1. பொருட்கள் அளக்க நிறுக்கப் பயன்படுத்தப்படும், லிட்டர் குவளைகள் தராசு-படிக்கற்கள், மீட்டர் ஸ்கேல், கூம்புக்குடுவை ஆகிய கருவிகள் ஆண்டுக்கொருமுறை சோதனையிட்டு முத்திரை யிடப்பட வேண்டும்.
2. பொருள்கள் வாங்கும் பொழுது இக்கருவிகளை நீங்களே சோதனை செய்யலாம். அவற்றை கயிறுகட்டி தொங்கவிட்டே பயன்படுத்த வேண்டும்.
3. விட்டத் தராசுகளை (ுநயஅ ுயடயஉேந) கையில் பிடித்து நிறுக்கக்கூடாது. அவற்றை கயிறு கட்டி தொங்கவிட்டே பயன்படுத்த வேண்டும்.
4. உணவு எண்ணெய்கள் (Edible Oils) உப்பு ஆகியவற்றை எடையிட்டு நிறுத்தே விற்க வேண்டும்- வாங்க வேண்டும். அவற்றின் விலை கிலோ முறைக்கே நிர்ணயம் செய்யப்படுகிறது. லிட்டர் முறையில் வாங்கினால் ந\;டமடைவீர்கள்.
5. பேக் செய்யப்பட்ட பொட்டலப் பொருட்களின் அட்டை/டின் ஆகியவற்றின் மேல் ஙீழ்க்கண்ட விவரங்கள் கட்டாயம் அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும்.
1.உற்பத்தி/பேக் br�j நிறுவனத்தின் பெயர் - முகவரி.
2. உற்பத்தி/பேக் செய்யப்பட்ட காலம் (மாதம்-ஆண்டு)
3. உள்ளே இருயக்கும் பொருளின் அளவு (எடை-எண்ணிக்கை)
4. எல்லா வரிகளும் உட்பட-உயர்பட்ச விற்பனை விலை, (இது அச்சடிக்கபட்டிருக்க வேண்டும்-இதன் மீது எவ்வித விலை வில்லையும் (Sticker) ஒட்டியிருக்கக்கூடாது).
5. உள்ளே இருக்கும் பொருள் நச்சுத்தன்மை கொண்டது எனில் அது தொடர்பான எச்சரிக்கை/ தேவையான கூடுதல் விவரம்.
6. எடை-அளவு குறைபாடுகள் (ரே\ன் கடைகள் உட்பட) பெட்ரோல்-டீசல் அளவு குறை பாடுகள், பொட்டலப் பொருட்கள் தொடர்பான குறைபாடுகள், சமையல் எரிவாயு எடை ஆகியவற்றிற்காக மாவட்ட அளவில் தொழிலாளர நல ஆய்வாளர் (எடை, அளவுகள் பிரிவு) மாநில அளவில் தொழிலாளர் நல ஆணையாளர் (எடை-அளவுகள் பிரிவு)னு.ஆ.ளு. Compound. கூநலயேஅயீநவஇ ஹயேளயடயஇை ஆயனசயள-6 என்ற முகவரிக்கு எழுதலாம்.
7. திருத்தப்பட்ட எடை அளவுகள் சட்டப்படி, பொருள் வாங்கும் தனி நபரே எடை-அளவு கருவிகளை சோதனை செய்யலாம். பாதிக்கப்பட்டால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குப் போடலாம்.
8. விதிகளின்படி அமையாத பேக்கே{ - முதன் முறையாக குற்றத்திற்கு ௫ூ.2000/- வரை அபராதம். இரண்டாவது முறை (m) தொடர்ச்சியான குற்றங்களுக்கு அபராதத்துடன் 5 ஆண:;டுகள் சிறை தண்டனை.
9. தயாரிப்பாளர்/பேக்கர் தவிர மற்றவர் பேக்கே{ மீதான தகவல்களை திருத்தினால் ௫ூ.2000/- அபராதம்.
10.எடை-அளவு சட்டம்/பொட்டலப் பொருட்கள் மீதான வேறு எந்த குற்றத்திற்காகவும் ௫ூ.2000/- அபராதம்.