அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்






கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் 


பாதுகாப்பு மையம் மக்கள்  மையம்  


                                                                                                                                                                                                                                                வணக்கம்                                                                                    


கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக  மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்  மாவட்ட மக்கள், மாணவர்கள்  மத்தியில் நுகர்வோர் மனித உரிமைகள், வாக்காளர் விழிப்புணர்வு குடிமக்கள் கடமைகள் அரசு செயல் பாடுகள்  சுற்றுச்சூழல், ரத்ததானம், கண்தானம் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் உட்பட பல்வேறு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழுவில் உறுப்பினராக பதிவு பெற்று மாவட்ட ஆட்சியர் மற்றும் இதர துறை அலுவலகங்களில் நடத்தப்படும் நுகர்வோர் கலந்து கூட்டங்களில் பங்கேற்று மக்கள் குறைகளை நேரடியாக சுட்டி கட்டி தீர்வு பெற நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. மாநில அரசு மற்றும் இதர துறை குறைபாடுகளுக்கும் புகார்கள் தெரிவித்து தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. 

மாவட்டத்தில் பல பகுதிகளில் கிராம நுகர்வோர் மன்றங்கள் துவங்கி செயல்படுத்தி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு    ஏற்படுத்தி வருகின்ரது
மக்கள் மேலும் விழிப்புணர்வு பெரும் வகையில் மையம் சார்பில் ‘இணைய தளங்களை   உருவாக்கி உள்ளது. இந்த இணைய
தளத்தில் நுகர்வோர் உரிமைகள், கடமைகள், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், தர முத்திரைகள், உணவு கலப்படம், மனித உரிமை சட்டம், தகவல் உரி மை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், கண்தானம், ரத்ததானம் மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர் மன்ற முகவரிகள் உட்பட பல்வேறு தகவல்களை சேகரித்து வெளியிட்டுள்ளது.

தற்போது நுகர்வோர் மையத்தின் உறுப்பினர்கள் பட்டியலை இந்த இணைய பக்கத்தில் வெளியிடவும் தீர்மானித்து உள்ளோம். ஈர்கனவே மையத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களும்  புதிதாக இணைய விருப்புபவர்களும் தங்களின் முழு விவரத்தோடு ஒரு புகைப்படம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகல் ஆகியன இணைத்து அனுப்பி பெயர் பதிவு செய்து கொள்ளலாம். 

நுகர்வோர் குறித்தும், பிற தகவல்கள் குறித்தும் இந்த இணைய பக்கத்தில் தேடி பெறலாம்.

நுகர்வோர் குறித்த ஆலோனைகளுக்கு  9488520800, 9489860250   9345398085  எண்களை தொடர்பு கொள்ளலாம்.
அரசு வேலை நாட்களில் நுகர்வோர் குறித்த புகார், ஆலோசனைகளுக்கு மாநில நுகர்வோர் சேவை மையத்தை 044-28592828 என்ற எண்ணை தொடர்பு கொண்டு  தெரிவிக்கலாம்.

இப்படிக்கு
சு . சிவசுப்ரமணியம்
தலைவர்


S.Sivasubramaniam
President CCHEP
Center for Consumer Human resources & Environment protection
Citizen Center
Pandalur Pandalur (Po & Tk)
The Nilgiris 643 233 Tamilnadu
email. cchep.siva@gmail.com
cell:94898 60250  9488 520 800
www.cchepeye.blogspot.com

www.cchepnlg.blogspot.com  www.fedcons.blogspot.com
www.consumernlg.blogspot.com