பந்தலூரில் கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
மக்கள் மையம் மற்றும் மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன இணைந்து 63 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது
நிகழ்ச்சிக்கு கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை தங்கினார்
மகாத்மா காந்தி பொது சேவை மைய அமைப்பாளர் நௌசாத் செயலாளர் சந்திரன் முன்னிலை வகித்தனர்.
வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் கொடி ஏற்றி வைத்தார்
கூட்டுறவு பண்டகசாலை மேற்பார்வையாளர் செல்வராஜ் வியாபாரிகள் சங்க நிர்வாகி செலவகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் .
நிகழ்ச்சியில் நுகர்வோர் மைய நிர்வாகிகள் தனிஸ்லாஸ் மற்றும் மகாத்மா காந்தி பொது சேவை மைய நிர்வாகிகள் செந்தாமரை சுரேஷ் ராம் பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்