உதகை கந்தல் பெனடிக் பகுதியில் நுகர்வோர் விழிப்புணர்வு தெரு பிரச்சாரம்
மேற்கொள்ள பட்டது. தமிழ்நாடு அரசு உணவு பொருள் வழங்கள் நுகர்வோர்
பாதுகப்பு துறை மாவட்ட நிர்வாகம் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு தெரு
முனை பிரச்சரம் மேற்கொள்ள பட்டது உதகை தனி வட்டாச்சியர் பால்ராஜ்
வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர்பாதுகாப்பு அலுவலர் நல்ல
சாமி தலைமை தங்கினார் மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் முன்னிலை
வகித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
உதகை பெத்தலகேம் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தினர் தெரு நாடகம் மூலம் மக்கள் மத்தியில் நுகர்வோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
நிகழ்ச்சியில்
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் புளுமௌண்டன்
நுகர்வோர் பாதுகாப்பு குழு செயலாளர் ராஜன் கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு
சங்க தலைவர் நாகேந்திரன் குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர்
மனோகரன் செயலர் சபாபதி உதகை நுகர்வோர் பதுகப்பு சங்க செயலாளர் தருமலிங்கம்
பெத்தலகேம் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஆசிரியர் குணசீலி ஆகியோர்
ஆகியோர் கலந்து கொண்டனர் முடிவில் உதகை வட்ட வழங்கள் அலுவலர் பால்ராஜ்
நன்றி கூறினார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக