பந்தலூர்: பந்தலூரில்கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம் சார்பில் எய்டஸ் நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாளர் ஆசிரியர் தண்டபாணி, எய்ட்ஸ் நோய் பரவுதல் மற்றும் தடுத்தல் குறித்த பிரசுரங்களை வெளியிட்டார். நெல்லியாளம் நகர மன்ற தலைவர் அமிர்தலிங்கம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். நிகழ்ச்சியில் "ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட்' இயக்குனர் விஜயன்சாமுவேல், ஐ.சி.டி.சி. ஒருங்கிணைப்பாளர் அழகுராஜா, நுகர்வோர் சங்க நிர்வாகி தனிஸ்லாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
.*அம்பலமூலாவில் நீலகிரி-வயநாடு ஆதிவாசிகள் நலச்சங்கம் கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மைய ம்சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் வினோத் வரவேற்றார். சங்க மேலாளர் ரொனால்டோ தலைமை வகித்தார். சோமன்,ஐ.சி.டி.சி.கவுன்சிலர்விஜயசாரதி ஆகியோர் பேசினார். லேப் நிர்வாகி கவிதா மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக