இதய நோய்களிலிருந்து
தப்பிக்க வேண்டுமா?
தற்போது நீங்கள் உணவு
உண்ணும்
பழக்கத்தை மாற்றிக் கொள்வதன்
மூலம் இதய நோய்க்குரிய
சூழலிருந்து
தப்பிக்கலாம் என்கின்றனர்
ஆராய்ச்சியாளர்கள்.
தினசரி 200ம் அதற்கு மேலும்
வைட்டமின் "ஈ" எடுத்துக்
கொள்வர்களுக்கு
சர்வ தேச அளவில் 77 சதவீதம் இத
ய நோய்கள் வர வாய்ப்பில்லை
என்கின்றனர் 2 ஆயிரம் ஆண்கள்
மற்றும்
பெண்களை வைத்து ஆராய்ந்த
ஹார்வார்டு பப்ளிக் ஹெல்த்
ஆராய்ச்சியாளர்கள். 400 முதல் 600
யூனிட் வைட்டமின் "ஈ" எடுத்துக்
கொள்ளும் பெண்களுக்கு இதய
நோய்களே வருவதில்லையாம்.
இளவயதுக்காரர்கள் நோய்
எதிர்ப்புச் சக்தியுடன் வாழவும்,
நடு வயதுக்காரர்கள் இதய நோய்
அபாயத்தைத் தவிர்க்கவும்.
வைட்டமின் "ஈ" உள்ள சோளம்,
பார்லி, ஓட்ஸ், தவிடு நீக்காத
கோதுமை மாவு, முளைவிட்ட
தானியங்கள், அவாகோடா பழம்,
கொட்டை உள்ள உணவுகள்
(நிலக்கடலை போன்றவை),
கீரைகள், சூரியகாந்தி விதைகள்,
தாவார எண்ணெய் (சூரியகாந்தி
எண்ணெய்), ஆலிவ் எண்ணெய்,
கடுகு, கேனோலா எண்ணெய்
போன்றவைகளை சேர்த்துக்
கொள்ள வேண்டும்.
வைட்டமின் பி குரூப்பிலுள்ள
போலிக் அமிலம் நல்ல இதய
நோய் தடுப்பானாக செயல்படுகிறது
என்கின்றனர் ஹார்வார்டு
யூனிவர்சிட்டி
ஆராய்ச்சியாளர்கள். தினசரி
400 மி.கி.,
போலிக் அமிலம் எடுத்துக்
கொள்ளும்
நபர்களுக்கு இதய நோய் அபாயம்
குறைவு
என்கின்றனர். போலிக் அமிலம்
அதிகமுள்ள உணவுகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக