நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் அமைக்க ஆலோசனைபதிவு செய்த நேரம்:2012-12-17 10:35:14
Manufacture of LPG sweetening catal...
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் - மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள் அமைக்க விரும்பும் தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு ஆதரவு உதவிகள் வழங்க கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு ஆகியவை தீர்மானித்துள்ளன. நுகர்வோர் அமைப்புகள் இந்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1996ன் படி உருவாக்கப்படும் அமைப்பாக உள்ளது. இந்த அமைப்பு நுகர்வோர் சார்பான பிரச்னைகள், குறைபாடுகளை அரசுக்கு சுட்டி காட்டவும் அரசு துறைகளின் செயல்பாட்டிற்கு சேவைகளுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாகவும் செயல்படுவதால் அமைப்பு செயல்பாட்டிற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. நிபந்தனைகளுக்குட்பட்டு நுகர்வோர் அமைப்பு துவங்க விரும்புபவர்கள் எங்களை அணுகலாம். அவர்களுக்கு வேண்டிய வழிகாட்டுதல் பயிற்சி விழிப்புணர்வு பயிற்சி சட்டங்கள் குறித்த பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள், மனித உரிமைகள் நுகர்வோர் மற்றும் பல்வேறு தகவல்கள் குறித்த பயிற்சிகள் வழங்க உள்ளோம். மேலும், அரசு சார்பில் வெளியிடப்படும் நுகர்வோர் பாதுகாப்பு சம்பந்தமான இதழ்கள் மற்றும் சில சமூக நல இதழ்கள் அமைப்பிற்கு பெற்று தரப்படும். நுகர்வோர் அமைப்பு துவங்க விரும்புவோர்கள் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம், பந்தலூர் அஞ்சல், நீலகிரி மற்றும் நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, வசம்பள்ளம், குன்னூர் அஞ்சல் ஆகிய முகவரியிலோ அல்லது 94885 20800, 94898 60250 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்ரமணியம் கூறியுள்ளார். |

தமிழகம்
முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு
நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, அனைத்து கல்வி
நிறுவங்களிலும் உடனடியாக, ‘குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள்’ துவங்க அரசு
உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோர் உரிமைகள், பாதுகாப்புச் சட்டங்கள், போலிகளை கண்டறிவது
எப்படி என்பது குறித்து இன்னும் பொதுமக்கள் மத்தியில் போதுமான
விழிப்புணர்வு ஏற்படவில்லை. பள்ளி வயதிலேயே இது குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்தும் நோக்கத்துடன் 2005ல் அனைத்துப் பள்ளிகளிலும் குடிமக்கள் நுகர்வோர்
மன்றங்கள் (சிட்டிசன் கன்ஸ்யூமர் கிளப்) துவங்க அரசு உத்தரவிட்டது.
இதன்படி, தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளிகளிலும், குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் துவங்கப்பட்டுள்ளன
இத்திட்டத்தின்படி, அரசு பதிவு பெற்ற உள்ளூர் நுகர்வோர் அமைப்புகளுடன்
இணைந்து ஒவ்வொரு மாதமும் விழிப்புணர்வு நாடகங்கள், போட்டிகள் நடத்தப்பட
வேண்டும். ஆனால், நுகர்வோர் மன்றங்கள் துவங்கப்பட்டுள்ள
பெரும்பாலான பள்ளிகளிலும் மாதாந்திர கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவது
இல்லை.
இந்நிலையில் பள்ளிகள் தவிர, அனைத்து கல்லூரிகளிலும் உடனடியாக நுகர்வோர்
மன்றங்கள் துவங்கி, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என,
மாநில உணவு வழங்கல் மற்றும் உணவு பாதுகாப்பு துறை ஆணையர்
உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
அனைத்து கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்
கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உடனடியாக
‘நுகர்வோர் மன்றங்கள்’ துவங்க வேண்டும். நுகர்வோர் மன்றங்களில் தலா 100
மாணவர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.
கல்லூரி முதல்வர்கள் நுகர்வோர் மன்றங்களின் தலைவர் ஆகவும், இரண்டு
பேராசிரியர்கள் செயலாளர்கள் ஆகவும், மாணவர் மன்றத்தை சேர்ந்த மாணவர் ஒருவர்
செயலாளர் ஆகவும் சேர்க்கப்பட வேண்டும். மாதந்தோறும் நடத்தப்படும்
கூட்டங்களை அரசு பதிவு பெற்ற நுகர்வோர் அமைப்புகள் ஒருங்கிணைத்து, மாவட்ட
கலெக்டர் வாயிலாக சென்னைக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
சிறப்பாக செயல்படும் கல்லூரிகளுக்கு ஆண்டு விருதுகள் வழங்கப்படும்.
முதல் பரிசாக ஐந்தாயிரம் ரூபாய், இரண்டாவது பரிசாக மூன்றாயிரம் ரூபாய்,
மூன்றாவது பரிசாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும்.
இதை தவிர, சிறந்த மூன்று கல்லூரிகளை தேர்வு செய்து மாவட்ட கலெக்டரும்
பரிசுகள் வழங்க வேண்டும். புதிய மன்றங்களின் முதல் கூட்டங்களை உடனடியாக
நடத்தி விரைவில் அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு, உத்தரவில்
கூறப்பட்டுள்ளது.
Scheme of Consumer Clubs
It is the non formal pro active system of
imparting consumer education to children studying in educational institutions by
involving those students in various consumer welfare and consumer protection
activities through Consumer Clubs. Practical knowledge of consumer protection
and consumer welfare will be imparted to the members of the consumer clubs
through audio visual ads, posters, lectures, etc. besides demonstration and
street plays can also be arranged. Debates, Declamation/ essay writing/ letter
writing contests and quiz programmes will help them learn on their own.
Objectives
Objectives of the scheme are to educate
children about rights of the consumers as provided in Consumer Protection Act,
1986, to mobilise youngsters by instilling in them the spirit of protection of
consumer rights; to impart knowledge about the role of consumers in protection
of their rights and to strengthen the consumer movement in India.
Composition
A Consumer club shall be set up in middle
school and its higher level schools and colleges affiliated to a Government
recognised board
It shall consist not less than 50 members
with no upper limit
Each consumer club shall be in the charge
of an active teach in concerned school as co-ordinator and a co-ordinator from
the Consumer Association
Functions
To take part in all activities of the
consumer club
To disseminate information gained through
consumer clubs among their fellow students as well as among the people living in
their respective locality to organise and actively participate in consumer
protection programmes organised in schools as well as in the locality
to observe National Consumer Day and World
Consumer Rights day
Financial Support
Each consumer club is being provided with
financial support for a sum of Rs.10,000 per annum
A maximum of 20% out of the said amount is
being sanctioned to co-ordinating agency (Voluntary Consumer Association)
The balance amount shall be spent by
Consumer Club to meet out its expenditure
ஊட்டி, :
நீலகிரி மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் அமைக்க விரும்புபவர்களை
ஊக்கப்படுத்தி ஆலோசனை மற்றும் உதவிகள் வழங்க கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு
மையம் தீர்மானித்துள்ளது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் - மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள் அமைக்க விரும்பும் தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு ஆதரவு உதவிகள் வழங்க கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு ஆகியவை தீர்மானித்துள்ளன. நுகர்வோர் அமைப்புகள் இந்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1996ன் படி உருவாக்கப்படும் அமைப்பாக உள்ளது. இந்த அமைப்பு நுகர்வோர் சார்பான பிரச்னைகள், குறைபாடுகளை அரசுக்கு சுட்டி காட்டவும் அரசு துறைகளின் செயல்பாட்டிற்கு சேவைகளுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாகவும் செயல்படுவதால் அமைப்பு செயல்பாட்டிற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
நிபந்தனைகளுக்குட்பட்டு நுகர்வோர் அமைப்பு துவங்க விரும்புபவர்கள் எங்களை அணுகலாம். அவர்களுக்கு வேண்டிய வழிகாட்டுதல் பயிற்சி விழிப்புணர்வு பயிற்சி சட்டங்கள் குறித்த பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள், மனித உரிமைகள் நுகர்வோர் மற்றும் பல்வேறு தகவல்கள் குறித்த பயிற்சிகள் வழங்க உள்ளோம். மேலும், அரசு சார்பில் வெளியிடப்படும் நுகர்வோர் பாதுகாப்பு சம்பந்தமான இதழ்கள் மற்றும் சில சமூக நல இதழ்கள் அமைப்பிற்கு பெற்று தரப்படும். நுகர்வோர் அமைப்பு துவங்க விரும்புவோர்கள் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம், பந்தலூர் அஞ்சல், நீலகிரி மற்றும் நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, வசம்பள்ளம், குன்னூர் அஞ்சல் ஆகிய முகவரியிலோ அல்லது 94885 20800, 94898 60250 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்ரமணியம் கூறியுள்ளார். - See more at: http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=131036#sthash.F70lxTga.dpuf
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் - மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள் அமைக்க விரும்பும் தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு ஆதரவு உதவிகள் வழங்க கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு ஆகியவை தீர்மானித்துள்ளன. நுகர்வோர் அமைப்புகள் இந்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1996ன் படி உருவாக்கப்படும் அமைப்பாக உள்ளது. இந்த அமைப்பு நுகர்வோர் சார்பான பிரச்னைகள், குறைபாடுகளை அரசுக்கு சுட்டி காட்டவும் அரசு துறைகளின் செயல்பாட்டிற்கு சேவைகளுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாகவும் செயல்படுவதால் அமைப்பு செயல்பாட்டிற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
நிபந்தனைகளுக்குட்பட்டு நுகர்வோர் அமைப்பு துவங்க விரும்புபவர்கள் எங்களை அணுகலாம். அவர்களுக்கு வேண்டிய வழிகாட்டுதல் பயிற்சி விழிப்புணர்வு பயிற்சி சட்டங்கள் குறித்த பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள், மனித உரிமைகள் நுகர்வோர் மற்றும் பல்வேறு தகவல்கள் குறித்த பயிற்சிகள் வழங்க உள்ளோம். மேலும், அரசு சார்பில் வெளியிடப்படும் நுகர்வோர் பாதுகாப்பு சம்பந்தமான இதழ்கள் மற்றும் சில சமூக நல இதழ்கள் அமைப்பிற்கு பெற்று தரப்படும். நுகர்வோர் அமைப்பு துவங்க விரும்புவோர்கள் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம், பந்தலூர் அஞ்சல், நீலகிரி மற்றும் நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, வசம்பள்ளம், குன்னூர் அஞ்சல் ஆகிய முகவரியிலோ அல்லது 94885 20800, 94898 60250 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்ரமணியம் கூறியுள்ளார். - See more at: http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=131036#sthash.F70lxTga.dpuf
ஊட்டி, :
நீலகிரி மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் அமைக்க விரும்புபவர்களை
ஊக்கப்படுத்தி ஆலோசனை மற்றும் உதவிகள் வழங்க கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு
மையம் தீர்மானித்துள்ளது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் - மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள் அமைக்க விரும்பும் தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு ஆதரவு உதவிகள் வழங்க கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு ஆகியவை தீர்மானித்துள்ளன. நுகர்வோர் அமைப்புகள் இந்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1996ன் படி உருவாக்கப்படும் அமைப்பாக உள்ளது. இந்த அமைப்பு நுகர்வோர் சார்பான பிரச்னைகள், குறைபாடுகளை அரசுக்கு சுட்டி காட்டவும் அரசு துறைகளின் செயல்பாட்டிற்கு சேவைகளுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாகவும் செயல்படுவதால் அமைப்பு செயல்பாட்டிற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
நிபந்தனைகளுக்குட்பட்டு நுகர்வோர் அமைப்பு துவங்க விரும்புபவர்கள் எங்களை அணுகலாம். அவர்களுக்கு வேண்டிய வழிகாட்டுதல் பயிற்சி விழிப்புணர்வு பயிற்சி சட்டங்கள் குறித்த பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள், மனித உரிமைகள் நுகர்வோர் மற்றும் பல்வேறு தகவல்கள் குறித்த பயிற்சிகள் வழங்க உள்ளோம். மேலும், அரசு சார்பில் வெளியிடப்படும் நுகர்வோர் பாதுகாப்பு சம்பந்தமான இதழ்கள் மற்றும் சில சமூக நல இதழ்கள் அமைப்பிற்கு பெற்று தரப்படும். நுகர்வோர் அமைப்பு துவங்க விரும்புவோர்கள் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம், பந்தலூர் அஞ்சல், நீலகிரி மற்றும் நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, வசம்பள்ளம், குன்னூர் அஞ்சல் ஆகிய முகவரியிலோ அல்லது 94885 20800, 94898 60250 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்ரமணியம் கூறியுள்ளார். - See more at: http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=131036#sthash.F70lxTga.dpuf
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் - மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள் அமைக்க விரும்பும் தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு ஆதரவு உதவிகள் வழங்க கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு ஆகியவை தீர்மானித்துள்ளன. நுகர்வோர் அமைப்புகள் இந்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1996ன் படி உருவாக்கப்படும் அமைப்பாக உள்ளது. இந்த அமைப்பு நுகர்வோர் சார்பான பிரச்னைகள், குறைபாடுகளை அரசுக்கு சுட்டி காட்டவும் அரசு துறைகளின் செயல்பாட்டிற்கு சேவைகளுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாகவும் செயல்படுவதால் அமைப்பு செயல்பாட்டிற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
நிபந்தனைகளுக்குட்பட்டு நுகர்வோர் அமைப்பு துவங்க விரும்புபவர்கள் எங்களை அணுகலாம். அவர்களுக்கு வேண்டிய வழிகாட்டுதல் பயிற்சி விழிப்புணர்வு பயிற்சி சட்டங்கள் குறித்த பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள், மனித உரிமைகள் நுகர்வோர் மற்றும் பல்வேறு தகவல்கள் குறித்த பயிற்சிகள் வழங்க உள்ளோம். மேலும், அரசு சார்பில் வெளியிடப்படும் நுகர்வோர் பாதுகாப்பு சம்பந்தமான இதழ்கள் மற்றும் சில சமூக நல இதழ்கள் அமைப்பிற்கு பெற்று தரப்படும். நுகர்வோர் அமைப்பு துவங்க விரும்புவோர்கள் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம், பந்தலூர் அஞ்சல், நீலகிரி மற்றும் நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, வசம்பள்ளம், குன்னூர் அஞ்சல் ஆகிய முகவரியிலோ அல்லது 94885 20800, 94898 60250 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்ரமணியம் கூறியுள்ளார். - See more at: http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=131036#sthash.F70lxTga.dpuf
நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் அமைக்க ஆலோசனைபதிவு செய்த நேரம்:2012-12-17 10:35:14
Manufacture of LPG sweetening catal...
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் - மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள் அமைக்க விரும்பும் தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு ஆதரவு உதவிகள் வழங்க கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு ஆகியவை தீர்மானித்துள்ளன. நுகர்வோர் அமைப்புகள் இந்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1996ன் படி உருவாக்கப்படும் அமைப்பாக உள்ளது. இந்த அமைப்பு நுகர்வோர் சார்பான பிரச்னைகள், குறைபாடுகளை அரசுக்கு சுட்டி காட்டவும் அரசு துறைகளின் செயல்பாட்டிற்கு சேவைகளுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாகவும் செயல்படுவதால் அமைப்பு செயல்பாட்டிற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. நிபந்தனைகளுக்குட்பட்டு நுகர்வோர் அமைப்பு துவங்க விரும்புபவர்கள் எங்களை அணுகலாம். அவர்களுக்கு வேண்டிய வழிகாட்டுதல் பயிற்சி விழிப்புணர்வு பயிற்சி சட்டங்கள் குறித்த பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள், மனித உரிமைகள் நுகர்வோர் மற்றும் பல்வேறு தகவல்கள் குறித்த பயிற்சிகள் வழங்க உள்ளோம். மேலும், அரசு சார்பில் வெளியிடப்படும் நுகர்வோர் பாதுகாப்பு சம்பந்தமான இதழ்கள் மற்றும் சில சமூக நல இதழ்கள் அமைப்பிற்கு பெற்று தரப்படும். நுகர்வோர் அமைப்பு துவங்க விரும்புவோர்கள் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம், பந்தலூர் அஞ்சல், நீலகிரி மற்றும் நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, வசம்பள்ளம், குன்னூர் அஞ்சல் ஆகிய முகவரியிலோ அல்லது 94885 20800, 94898 60250 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்ரமணியம் கூறியுள்ளார். |
நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் அமைக்க ஆலோசனைபதிவு செய்த நேரம்:2012-12-17 10:35:14
Manufacture of LPG sweetening catal...
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் - மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள் அமைக்க விரும்பும் தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு ஆதரவு உதவிகள் வழங்க கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு ஆகியவை தீர்மானித்துள்ளன. நுகர்வோர் அமைப்புகள் இந்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1996ன் படி உருவாக்கப்படும் அமைப்பாக உள்ளது. இந்த அமைப்பு நுகர்வோர் சார்பான பிரச்னைகள், குறைபாடுகளை அரசுக்கு சுட்டி காட்டவும் அரசு துறைகளின் செயல்பாட்டிற்கு சேவைகளுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாகவும் செயல்படுவதால் அமைப்பு செயல்பாட்டிற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. நிபந்தனைகளுக்குட்பட்டு நுகர்வோர் அமைப்பு துவங்க விரும்புபவர்கள் எங்களை அணுகலாம். அவர்களுக்கு வேண்டிய வழிகாட்டுதல் பயிற்சி விழிப்புணர்வு பயிற்சி சட்டங்கள் குறித்த பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள், மனித உரிமைகள் நுகர்வோர் மற்றும் பல்வேறு தகவல்கள் குறித்த பயிற்சிகள் வழங்க உள்ளோம். மேலும், அரசு சார்பில் வெளியிடப்படும் நுகர்வோர் பாதுகாப்பு சம்பந்தமான இதழ்கள் மற்றும் சில சமூக நல இதழ்கள் அமைப்பிற்கு பெற்று தரப்படும். நுகர்வோர் அமைப்பு துவங்க விரும்புவோர்கள் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம், பந்தலூர் அஞ்சல், நீலகிரி மற்றும் நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, வசம்பள்ளம், குன்னூர் அஞ்சல் ஆகிய முகவரியிலோ அல்லது 94885 20800, 94898 60250 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்ரமணியம் கூறியுள்ளார். |
ஊட்டி, :
நீலகிரி மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் அமைக்க விரும்புபவர்களை
ஊக்கப்படுத்தி ஆலோசனை மற்றும் உதவிகள் வழங்க கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு
மையம் தீர்மானித்துள்ளது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் - மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள் அமைக்க விரும்பும் தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு ஆதரவு உதவிகள் வழங்க கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு ஆகியவை தீர்மானித்துள்ளன. நுகர்வோர் அமைப்புகள் இந்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1996ன் படி உருவாக்கப்படும் அமைப்பாக உள்ளது. இந்த அமைப்பு நுகர்வோர் சார்பான பிரச்னைகள், குறைபாடுகளை அரசுக்கு சுட்டி காட்டவும் அரசு துறைகளின் செயல்பாட்டிற்கு சேவைகளுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாகவும் செயல்படுவதால் அமைப்பு செயல்பாட்டிற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
நிபந்தனைகளுக்குட்பட்டு நுகர்வோர் அமைப்பு துவங்க விரும்புபவர்கள் எங்களை அணுகலாம். அவர்களுக்கு வேண்டிய வழிகாட்டுதல் பயிற்சி விழிப்புணர்வு பயிற்சி சட்டங்கள் குறித்த பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள், மனித உரிமைகள் நுகர்வோர் மற்றும் பல்வேறு தகவல்கள் குறித்த பயிற்சிகள் வழங்க உள்ளோம். மேலும், அரசு சார்பில் வெளியிடப்படும் நுகர்வோர் பாதுகாப்பு சம்பந்தமான இதழ்கள் மற்றும் சில சமூக நல இதழ்கள் அமைப்பிற்கு பெற்று தரப்படும். நுகர்வோர் அமைப்பு துவங்க விரும்புவோர்கள் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம், பந்தலூர் அஞ்சல், நீலகிரி மற்றும் நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, வசம்பள்ளம், குன்னூர் அஞ்சல் ஆகிய முகவரியிலோ அல்லது 94885 20800, 94898 60250 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்ரமணியம் கூறியுள்ளார். - See more at: http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=131036#sthash.F70lxTga.dpuf
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் - மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள் அமைக்க விரும்பும் தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு ஆதரவு உதவிகள் வழங்க கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு ஆகியவை தீர்மானித்துள்ளன. நுகர்வோர் அமைப்புகள் இந்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1996ன் படி உருவாக்கப்படும் அமைப்பாக உள்ளது. இந்த அமைப்பு நுகர்வோர் சார்பான பிரச்னைகள், குறைபாடுகளை அரசுக்கு சுட்டி காட்டவும் அரசு துறைகளின் செயல்பாட்டிற்கு சேவைகளுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாகவும் செயல்படுவதால் அமைப்பு செயல்பாட்டிற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
நிபந்தனைகளுக்குட்பட்டு நுகர்வோர் அமைப்பு துவங்க விரும்புபவர்கள் எங்களை அணுகலாம். அவர்களுக்கு வேண்டிய வழிகாட்டுதல் பயிற்சி விழிப்புணர்வு பயிற்சி சட்டங்கள் குறித்த பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள், மனித உரிமைகள் நுகர்வோர் மற்றும் பல்வேறு தகவல்கள் குறித்த பயிற்சிகள் வழங்க உள்ளோம். மேலும், அரசு சார்பில் வெளியிடப்படும் நுகர்வோர் பாதுகாப்பு சம்பந்தமான இதழ்கள் மற்றும் சில சமூக நல இதழ்கள் அமைப்பிற்கு பெற்று தரப்படும். நுகர்வோர் அமைப்பு துவங்க விரும்புவோர்கள் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம், பந்தலூர் அஞ்சல், நீலகிரி மற்றும் நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, வசம்பள்ளம், குன்னூர் அஞ்சல் ஆகிய முகவரியிலோ அல்லது 94885 20800, 94898 60250 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்ரமணியம் கூறியுள்ளார். - See more at: http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=131036#sthash.F70lxTga.dpuf
நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் அமைக்க ஆலோசனைபதிவு செய்த நேரம்:2012-12-17 10:35:14
Manufacture of LPG sweetening catal...
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் - மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள் அமைக்க விரும்பும் தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு ஆதரவு உதவிகள் வழங்க கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு ஆகியவை தீர்மானித்துள்ளன. நுகர்வோர் அமைப்புகள் இந்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1996ன் படி உருவாக்கப்படும் அமைப்பாக உள்ளது. இந்த அமைப்பு நுகர்வோர் சார்பான பிரச்னைகள், குறைபாடுகளை அரசுக்கு சுட்டி காட்டவும் அரசு துறைகளின் செயல்பாட்டிற்கு சேவைகளுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாகவும் செயல்படுவதால் அமைப்பு செயல்பாட்டிற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. நிபந்தனைகளுக்குட்பட்டு நுகர்வோர் அமைப்பு துவங்க விரும்புபவர்கள் எங்களை அணுகலாம். அவர்களுக்கு வேண்டிய வழிகாட்டுதல் பயிற்சி விழிப்புணர்வு பயிற்சி சட்டங்கள் குறித்த பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள், மனித உரிமைகள் நுகர்வோர் மற்றும் பல்வேறு தகவல்கள் குறித்த பயிற்சிகள் வழங்க உள்ளோம். மேலும், அரசு சார்பில் வெளியிடப்படும் நுகர்வோர் பாதுகாப்பு சம்பந்தமான இதழ்கள் மற்றும் சில சமூக நல இதழ்கள் அமைப்பிற்கு பெற்று தரப்படும். நுகர்வோர் அமைப்பு துவங்க விரும்புவோர்கள் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம், பந்தலூர் அஞ்சல், நீலகிரி மற்றும் நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, வசம்பள்ளம், குன்னூர் அஞ்சல் ஆகிய முகவரியிலோ அல்லது 94885 20800, 94898 60250 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்ரமணியம் கூறியுள்ளார். |
நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் அமைக்க ஆலோசனைபதிவு செய்த நேரம்:2012-12-17 10:35:14
Manufacture of LPG sweetening catal...
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் - மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள் அமைக்க விரும்பும் தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு ஆதரவு உதவிகள் வழங்க கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு ஆகியவை தீர்மானித்துள்ளன. நுகர்வோர் அமைப்புகள் இந்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1996ன் படி உருவாக்கப்படும் அமைப்பாக உள்ளது. இந்த அமைப்பு நுகர்வோர் சார்பான பிரச்னைகள், குறைபாடுகளை அரசுக்கு சுட்டி காட்டவும் அரசு துறைகளின் செயல்பாட்டிற்கு சேவைகளுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாகவும் செயல்படுவதால் அமைப்பு செயல்பாட்டிற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. நிபந்தனைகளுக்குட்பட்டு நுகர்வோர் அமைப்பு துவங்க விரும்புபவர்கள் எங்களை அணுகலாம். அவர்களுக்கு வேண்டிய வழிகாட்டுதல் பயிற்சி விழிப்புணர்வு பயிற்சி சட்டங்கள் குறித்த பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள், மனித உரிமைகள் நுகர்வோர் மற்றும் பல்வேறு தகவல்கள் குறித்த பயிற்சிகள் வழங்க உள்ளோம். மேலும், அரசு சார்பில் வெளியிடப்படும் நுகர்வோர் பாதுகாப்பு சம்பந்தமான இதழ்கள் மற்றும் சில சமூக நல இதழ்கள் அமைப்பிற்கு பெற்று தரப்படும். நுகர்வோர் அமைப்பு துவங்க விரும்புவோர்கள் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம், பந்தலூர் அஞ்சல், நீலகிரி மற்றும் நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, வசம்பள்ளம், குன்னூர் அஞ்சல் ஆகிய முகவரியிலோ அல்லது 94885 20800, 94898 60250 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்ரமணியம் கூறியுள்ளார். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக