கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் பந்தலூர் மகாத்மா காந்தி பொது சேவை மையம் கூடலூர் காசிகா டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையம் ஆகியன இணைந்து இலவச டிஎன்பிஎஸ்சி மற்றும் வங்கிகளின் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சியினை நடத்தி வருகின்றது. இதன் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் தற்போது துவங்கப்பட்டு உள்ளது. இதில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் அஞ்சலக தேர்வு வங்கி தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதுபோலா கூடலூரிலும் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் பந்தலூர் மற்றும் கூடலூர் பயிற்சி மையங்களில் சேர்ந்து பயன்பெற்றுக்கொள்ளலாம் என கேட்டுக்கொள்கின்றோம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக