கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986ன் கீழ் கொடுக்கப்பட வேண்டிய புகார் மனு (மாதிரி)
பெறுநர் தலைவர்
தேசிய ஆணையகம்/மாநில ஆணையகம்/ மாவட்ட மன்றம்
இடம் .....................
1. புகார்தாரரின் பெயர் முகவரி
2. புகார் யாருக்கு எதிராக தரப்படுகிறதோ அவர்களின் பெயர், முகவரி
3. புகார் கொடுக்கப்படும் பொருட்கள் பணிகள் பற்றிய முழு விவரம் அதன் பண மதிப்பு
4. புகாரின் சுருக்கம்
5. மேற்கண்டவைகளின் அடிப்படையில் ஏற்பட்ட சேதம் மற்றும் இழப்புக்காக கோரப்படும் ந\்டஈட்டு தீர்வு.
6. ரசீது, அறிக்கைகள், தஸ்தாவேஜ]க்கள், பிரமாணப் பத்திரம், கடிதப் போக்குவரத்து நகல்கள் போன்ற புகாருக்கு ஆதரவான ஆவணங்கள்.
7.புகாருக்கு ஆதரவான வேறு ஏதேனும் ஆதாரம்/சாட்சிகள்
(புகார்தாரர் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட முகவரி்ன் கையொப்பம் தேதியுடன்)
நினைவிற்கொள்க
1. புகார் மாவட்ட மன்றத்திற்கு அனுப்பப்படுவதாக இருந்தால் நான்கு நகல்களும்.
2. புகார் மாநில ஆணையகத்திற்கு அனுப்பப்படுவதாக இருந்தால் (மேல் முறையீடாக இருந்தாலும்) நான்கு நகல்களும்.
3. புகார் தேசிய ஆணையகத்திற்கு அனுப்பப்படுவதாக இருந்தால் (மேல் முறையீடாக இருந்தாலும் ஆறு நகல்களும் ஆக சேர்த்து புகார் செய்யப்பட வேண்டும்). எதிர் தரப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து புகார் மனுவின் நகல்கள் அதிகமாகக் கூடும்.
4. இம்மன்றங்களில் புகார் கொடுக்கவோ அல்லது புகாரின் நிமித்தம் ஆஜராகவோ வழக்கறிஞர் வேண்டுமென்று அவசியமில்லை. முன்பே குறிப்பிட்டபடி புகார்தாரரோ அல்லது அவரால் அதிகார மளிக்கப்பட்ட எவரும் ஆஜராக வேண்டும்.
முகவரிகள்
தேசிய ஆணையகம் மாநில ஆணையகம் (தமிழ்நாடு)
National Consumer Disputes | தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையகம் |
Redressal commission 5th Fllor, 'A' Wing, Janpath Bhavan, Janpath, NewDelhi-110001. | குடிசை மாற்று வாரியக் கட்டிடம் மைலாப்பூர் சென்னை - 600 004. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக