இலவச கண் சிகிச்சை முகாம் -
பந்தலூர்
பந்தலூர் அரசு மருத்துவ மனையில்
இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறறது.
பந்தலூர்
பந்தலூர் அரசு மருத்துவ மனையில்
இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறறது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பதுகாப்பு மையம்,
நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,
ஷாலோம் சரிட்டபிள் ட்ரஸ்ட்,
மகாத்மா காந்தி பொது சேவை மையம்
ஆகியன இணைந்து நடத்திய
இலவச கண் சிகிச்சை முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

நுகர்வோர் மைய ஆலோசகர் காளிமுத்து. செல்வகுமார்.
காந்தி சேவை மைய தலைவர் நௌசாத்
ஷாலோம் சேரிட்டபிள் டிரஸ்ட் செயலாளர் சுப்பிரமணியம்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்
காந்தி சேவை மைய தலைவர் நௌசாத்
ஷாலோம் சேரிட்டபிள் டிரஸ்ட் செயலாளர் சுப்பிரமணியம்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்
உதகை அரசு மருத்துவமனை
கண் மருத்துவர் சதீஷ் தலைமையிலான
மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு
அனைத்து விதமான கண் நோய்களுக்கும்
இலவச சிகிச்சை அளித்தனர்.
கண் மருத்துவர் சதீஷ் தலைமையிலான
மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு
அனைத்து விதமான கண் நோய்களுக்கும்
இலவச சிகிச்சை அளித்தனர்.
கண் புரை நோயினால் பாதிக்கபட்ட 20 பேர்களுக்கு
உதகை அரசு மருத்துவமனையில்
இலவச கண் புரை அறுவை சிகிச்சைக்கு அழைத்து.
செல்லப்பட்டனர்.உதகை அரசு மருத்துவமனையில்
இலவச கண் புரை அறுவை சிகிச்சைக்கு அழைத்து.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக