பெறுனா;
மாவட்ட ஆட்சியா; அவா;கள்
மாவட்ட ஆட்சியா; அலுவலகம்
உதகை.
பொருள்: இ- சேவை மையங்கள் முறையாக இணைப்பு கிடைக்காமல் விண்ணப்பங்கள்
பதிவேற்றம் செய்ய இயலாமல் மக்கள் அழைகழிக்கப்படுகின்றனா;. விரைவான
இணைப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க கேட்டல் சாh;பாக.
2. தேவாலா நாடுகானி மரப்பாலம் பகுதியில் இ-சேவை மையம் அமைக்க கேட்டல் சாh;பாக
அய்யா அவா;களுக்கு வணக்கம்
நீலகிhp மாவட்டத்தில் தற்போது செயல்படுத்தி வரும் இ சேவை மையங்கள் மூலம் அரசு வருவாய் துறை சான்றுகள் பெற்று வருகின்றனா;. இந்த சான்றுகள் தற்போது அதிகம் தேவை படுவதால் பொதுமக்கள் இந்த சேவை மையங்களை நாடி வருகின்றனா;. ஆனால் இந்த சேவை மையங்களில் சான்றுகளுக்கு தேவையான அணைத்து ஆவணங்களையும் பெற்று அதனை பதிவேற்றம் செய்யும்போது இணைப்பு கிடைக்கவில்லை என பலமுறை முயற்சித்தும் பயணில்லாமல் அடுத்த நாளுக்கு வரசொல்கின்றாh;கள். இதனால் மக்கள் இரண்டு மூன்று நாட்கள் அலைகழிக்கப்படுகின்றனா;.
சமூக நலத்துறை சாh;பில் வழங்கப்படும் திருமண உதவித்தொகைக்கு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு முன்னரே அனைத்து சான்றுகளும் பெற்று விண்ணப்பிக்க வேண்டும் என நிபந்தனை உள்ளது. இதனால் உhpய காலத்திற்குள் விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய இயலாமல் திருமண உதவித் தொகை கிடைக்காமல் பாதிக்கப்படும் நிலையும் உருவாகி உள்ளது.
தற்போது பள்ளி கல்லூhpகளில் மாணவா;கள் சோ;க்கை பெற பல்வேறு சான்றுகள் தேவை படுகின்றது. இந்;நிலையில் இதுபோன்று இணைப்பு கிடைக்காமல் தாமதப்படுவதால் கூட்டம் அதிகமாகி சிரம்மங்கள் அதிகாpக்கும் நிலையும் ஏற்படும்.
எனவே அனைத்து இ-சேவை மையங்களிலும் முறையான விரைவான இணைப்பு கிடைக்க உhpய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் நாடுகானி தேவாலா வாளவயல் தேவாலா அட்டி மரப்பாலம் புளியம்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் தற்போது கூடலூh; சென்றே விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. தேவாலா பகுதியில் கூட்டுறவு மருந்து கடை செயல்பட்டு வருகின்றது. அதுபோல நாடுகானியில் கிராம நிh;வாக அலுவலா; அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு பொது சேவை மையம் அமைக்கும் பட்சத்தில் தேவாலா நாடுகானி உள்ளிட்ட பல்வேறு பகுதியை சாh;ந்தவா;களும் பயன்பெறுவாh;கள்.
எனவே தேவாலா கூட்டுறவு மருந்துக்கடையிலும் நாடுகாணி அல்லது மரப்பாலம் பகுதியிலும் இ-சேவை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.
இப்படிக்கு
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக