கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் சார்பில் அயோடின் உப்பு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது
சோலடியில் மகளிர் குழுவினர்களுக்கு
விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது
அயோடின் உப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது
அயோடின் உப்பை மட்டுமே விற்க
கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது
அம்மன்காவு மற்றும் பொன்னானி பகுதிகளில் மகளிர் குழுவினர்களுக்கு
விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது
நெலக்கோட்டையில் அயோடின் உப்பை மட்டுமே விற்க
கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது
உப்பட்டியில் மகளிர் குழுவினர்களுக்கு
விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது
மகளிர் குழுவினர்களுக்கு
விழிப்புணர்வு பயிற்சி யில்
அயோடின் ஆய்வு செய்து காட்டப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக