முகாமில் மருத்துவர் அமராவதி ராஜன் ஆதிவாசி பெண் ஒருவருக்கு கண் பரிசோதனை செய்தபோது எடுத்தப் படம்
முகாமின் துவக்க நிகழ்ச்சியில் மருத்துவர் அமராவதி ராஜன் முகாமின் செயல் முறைகள் குறித்தும் கண் நலம் குறித்தும் பேசியபோது எடுத்தப்படம் அருகில் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்பிரமணியம் உள்ளார்.
முகாமில் பங்கேற்ற ஆதிவாசிகள்
முகாமில் ஆதிவாசிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது
மருத்துவர் கண் பரிசோதனை செய்தபோது எடுத்தப்படம்
ஆதிவாசி பெண் ஒருவருக்கு மருத்துவர் அமராவதி ராஜன் கண் பரிசோதனை செய்தபோது எடுத்தப்படம்
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக