அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வியாழன், 18 பிப்ரவரி, 2010

பெனிபிட் பண்ட் நிதிநிறுவனங்களுக்கு

பெனிபிட் பண்ட் நிதிநிறுவனங்களுக்கு


புதிய விதிமுறைகள்

மத்திய அரசின் கம்பெனி நிர்வாக துறை சமீபத்தில் பெனிபிட் பண்ட், நிதி நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகளை (regulations) அறிவித்துள்ளன. இந்த வழிமுறைகள் நிதி நிறுவனங்களின் முதலீடு செய்பவர்களக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடியவை. நிதி நிறுவனங்களால் கூட இந்த புதிய அறிவிப்பு வரவேற்கப்பட்டுள்ளது.

நிதி நிறுவனம் என்றால் (Finance Company அல்ல). மத்திய அரசின் கம்பெனி விவகார துறையின் ஙீழ் உள்ள கம்பெனிகளின் சட்டம் 620 (ய)பிரிவின்படி மியூசுவல் பெனிபிட் பண்ட் அல்லது சொசைட் டிகளாலும் இந்த நிறுவனங்கள் தனது உறுப்பினர்களிடம் மட்டுமே டெபாசிட் பெற்றுக் கொள்ளவும், கடன் வழங்கவும் முடியும். இந்த நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்புக்கும், சட்டப்பூர்வ மான தணிக்கைக்கும் உட்பட்டவை.

கம்பெனிகளின் சட்டத்தில் உள்ள பல விதிமுறைகளின் ஙீழ் இந்த நிதி நிறுவனங்கள் நடைபெற்ற போதும், டெபாசிட், கடன் இவைகளுக்கான வட்டி விகிதங்கள் விதிகளுக்கு இதுவரை உட்படுத்தப்பட வில்லை. தமிழ்நாடு நகை அடமான விதிகளின்படி சில கடன் வசதிகளை உறுப்பினர்களுக்கு அளிக்க முடியும். டிசம்பர் 4,1995 அன்று மத்திய அரசின் சட்டம், நீதி, கம்பெனி விவகார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி நிதி நிறுவனங்களுக்கு பல விதிமுறைகளையும், வரையறைகளையும் விதித ;துள்ளது. வியாபார நோக்கில் புதிய கம்பெனிகள் பல நிதி நிறுவனங்களை துவக்கி இருப்பதை அடுத்து இந்த வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வழிமுறைகளின்படி,

1. நிதி நிறுவனங்கள் சிட் பண்டுகளையோ, இன்ஸ்சூரன்ஸ் திட்டங்களையோ, தவணை முறை வணிகங்களையோ, \ர்ே பென்{சர் போன்றவைகளை நடத்துவற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

2. எந்த மாவட்டத்தில் ஒரு நிதி நிறுவனம் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தை கொண்டுள்ளதோ அந்த மாவட்ட எல்லைக்கு வெளியே கிளைகளை ஆரம்பிக்கக்கூடாது. தனது மெம்பர்களிடம் கரண்ட் அக்கெண்ட்களை துவக்கக்கூடாது.

3. ஊடிசிடிசயவந நிறுவனங்களையோ, டிரஸ்ட்களையோ, நிதி நிறுவனங்கள் உறுப்பினர்களாக சேர்க்கக் கூடாது.

4. நிதி மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பிக்சட் டெபாசிட், ரெக்கரிங் டெபாசிட், தங்கம், வெள்ளி நகைகள், சொத்துக்களின்; ஜாமீன் இல்லாமல் புதிய கடன்களை கொடுக்கக்கூடாது.

5. ஒவ்வொரு நிதி, மியூச்சுவல் பண்ட் நிறுவனம் தனது உறுப்பினர்களின் எண்ணிக்கை 1000க்கு குறையாமல் இருக்க வேண்டும். இந்த விதிகளை நிறைவேற்றியதற்கான சான்றிதழை நிதி நிறுவனங்கள் அதன் சட்டப்பூர்வமான தணிக்கையாளரிடம் பெற்றிருக்க வேண்டும்.

நிதிநிறுவனங்களில் முதலீடு செய்பவர்களின் பாதுகாப்பை மட்டுமின்றி நிதி நிறுவனங்களின் பாது காப்பிற்கும் இந்த விதிமுறைகள் வழிவகுக்கும். உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட தொகையை, தகுந்த செக்யூரிட்டியை பெற்று கொண்ட பின்னர், உறுப்பினர்களுக்கு, கடன் வசதிக்கு கொடுக்கப் படுவதால், நிதி நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கும். நிதி நிறுவனங்களும் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.

நிதிநிறுவனங்கள்

இந்திய ரிசர்வ் பேங்க் எச்சரிக்கை

ரிசர்வ் பேங்க் ருஉேடிசிடிசயவநன நிறுவனங்களான கூட்டு ஸ்தாபனம், தனியார் நிதி நிறுவனம் இவைகள் பத்திகைகளிலும், செய்தித்தாள்களிலும், கூ.ஏ.இ நோட்டீஸ், விளம்பரப் பலகை போன்றவைகளில் மிக அதிகமான வட்டிக்கு டெபாசிட் சேகரிக்க கேட்டு விளம்பரங்களை வெளியிடுகின்றனர். ரிசர்வ் வங்கி சட்டம் 1934 பிரிவு 45 ளுன் go ஙீழ்கண்ட விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

1. தனியார் உரிமை ஸ்தாபனம் 25க்கு மேற்பட்ட நபர்களிடம் வசூல் செய்யக்கூடாது. (உறவி னர்களிடமிருந்து பெறப்படும் டெபாசிட்டுகள் இல்லாமல்).

2. கூட்டு ஸ்தாபனம் அந்த கூட்டு நிறுவனத்தில் உள்ள ஒரு பங்குதாரர் 25 நபர்களுக்கு மேல் டெபாசிட் வசூல் செய்யக்கூடாது. அந்த கூட்டு நிறுவனத்தின் அனைத்து டெபாசிட்தாரர்களின் எண்ணிக்கை 250க்கு மேல் இருக்கக்கூடாது.

பங்குதாரர்களின் உறவினர்களிடமிருந்து பெறப்படும் டெபாசிட் சேர்க்கப்படவேண்டியதில்லை.

ருஉேடிசிடிசயவநன நிறுவனங்களில் பொதுமக்கள், டெபாசிட் செய்யும் முன் மேற்சொன்ன விதிகளுக்கு புறம்பாக டெபாசிட் வசூல் செய்யப்படுகிறதா என்பதை அவர்களது நலனை கருத்தில் கொண்டு கவனித்துக் கொள்ளும்படி ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுபோன்ற நிதி நிறுவனங்களில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை திரும்ப கிடைக்காத சந்தர்ப் பங்களில் பொதுமக்கள் அந்த நிறுவனங்களின் மேல் தற்போது இருக்கக்கூடிய சட்ட விதிகளின்படி மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என மேலும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

அந்த விளம்பரத்தில் கூடவே ருஉேடிசிடிசயவநன நிதி நிறுவனங்கள் பலவற்றின் பெயர், விலாசங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

நிதி நிறுவனங்களுக்கு குறியீடு

CREDIT RATING AGENCIES



நிதிநிறுவனங்கள் அறிவிக்கும் பணம் சேமிக்கும் திட்டங்களில் சேர்ந்து நாம் பணம் செலுத்தி நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும் முன்னர் அந்நிதி நிறுவனங்களைப் பற்றி நன்கு அறிந்து வைத்து இருக்க வேண்டும். மேலும், அந்த நிதி நிறுவனங்களின் முந்தைய காலங்களில் செயல்பாடு, லாபம் ஈட்டியுள்ள விபரம், பங்குதாரர்களுக்கு டிவிடண்ட் வழங்குவது போன்ற விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் முந்தைய கால கட்டங்களில் அந்த நிதி நிறுவனத்தின் செயல்பாடுகளை முழுமையாக தெரிந்து கொள்வது முதலீடு செய்யவிருக்கும் ஒவ்வொருவருக்கும் எளிதானதல்ல.

மேலும், முந்தைய காலத்தில் அந்நிதி நிறுவனம் லாபகரமாக இயங்கியது என்ற ஒரு காரணம் மட்டுமே நுகர்வோராகிய நாம் செய்யும் முதலீட்டுக்கு பாதுகாப்பு தந்து விடப்போவதில்;லை. ஒரு கணிப்பு br�a மட்டுமே உதவும்.

நுகர்வோருக்கு, முதலீடு செய்யும் முன் பயன்படத்தக்க வகையில் நிதி நிறுவனங்கள் அறிவிக்கும் வைப்புத் தொகை மற்றும் இதர நிதி சேமிப்புத் திட்டங்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பதை அறிவிப்பதற்காக இரண்டு நிறுவனங்கள் இந்தியாவில் தற்போது இயங்குகின்றன. அவை 1.ஊசுஐளுஐடு (CREDIT RATING INFORMATION SERVICE OF ஐசூனுஐஹ LIMITED 2. ஐஐஊசுஹ (INDUSTRIAL INVESTMENT CREDIT RATING AGENCY). இந்த ஏஜென்சிகள், நிதி நிறுவனங்களைப் பற்றிய தகவல்களை பெற்று, சேகரித்து அந்த நிதி நிறுவனங்களின் செயல்பாடு, வணிகம் இவைகளை ஆய்வு br�J பின்னர் அந்தந்த நிதி நிறுவனங்கள் அறிவிக்கும் டெபாசிட் இதர பணம் சேர்க்கும் திட்டங்கள் எந்த அளவிற்கு பாதுகாப்பு உள்ளவை என்பதை குறியீடுகள் மூலம் அறிவிக்கின்றன.

இந்தக் குறியீட்டை, பதிவு br�J கொண்ட நிதிநிறுவனங்கள் கட்டணம் செலுத்தி பெறுகின்றனர். நுகர்வோருக்கு இந்த பாதுகாப்பு குறியீடுகள் முதலீடு செய்யும் முன்பு நிறுவனத்தைப் பற்றி ஆராய்ந்து தேர்ந்து எடுக்க உதவுகிறது என்றாலும், இந்த முறைகளில் பல குறைபாடுகள் உள்ளன. அவைகள் நிவர்த்திக்கப்பட்டால் நன்றாக இருக்கும். முழுமையான பலன் முதலீடு செய்பவர்களுக்கு கிடைக்கும்.

1. நிதி சேகரிக்கும் நிறுவனங்கள் அனைத்தும் இதுபோன்ற Rating ஹபநஉேல-களிடம் பாதுகாப்புப் பற்றி ஆய்வு br�J குறியீடு பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை.

2. ஒரு சில நிதி நிறுவனங்கள் தான் இது போன்ற அடையாளக் குறியீட்டை பெறுகின்றனர்.

3. மேலும், அறிவிக்கப்பட்ட ஃபாதுகாப்புக் குறியீட்டைஞு நிதி நிறுவனங்கள் டெபாசிட் விளம்பரங்களில் வெளியிட வேண்டும் என்பது கட்டாயமில்லை. விளம்பரத்தில், வியாபார ஆதாயம் இருக்கக்கூடிய குறியீடுகள் மட்டுமே வெளியிடப்படுகிறது. பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய குறியீடுகள் விளம்பரம் செய்யப்படுவதில்லை.

4. இந்தப் பாதுகாப்புக் குறியீடு நுகர்வோருக்கு ஒரு வழிகாட்டி மட்டுமே ஆகும். இந்தக் குறியீட்டை வெளியிடும் ஏஜென்சிகள் எந்தவிதமான பாதுகாப்பையோ, கியாரண்டியையோ நுகர்வோருக்கு வழங்குவதில்லை.

இந்த அடையாளக் குறியீட்டை வழங்கும் ஏஜென்சிகளும் அரசு நிறுவனங்களும் அல்ல. தனியார் கம்பெனிகளாகும். கட்டணம் பெற்றுக் கொண்டு பாதுகாப்புக் குறியீட்டை வழங்குகிறது.

ஊசுஐளுஐடு RATING ளுலுஆ:டீடுளு

Debenture Rating Symbols Fixed னுநிடிளவைள Rating Symbols

ஹஹஹ- Highest Safety குஹஹஹ-ஏநசல strong degree of safety

ஹஹ-ழபைா Safety குஹஹ-ளுவசடிபே degree of safety

A- ஹனநஙரயவந Safety FA-Satisfaction degree of safety

:::-Moderate Safety கு:-ஐயேனநஙரயவந safety

::-In ஹனநஙரயவந Safety குஊ- Safety is doubtful

:- High Risk



ஐஐஊசுஹ RATING ளுலுஆ:டீடுளு

For long term :டினேள/னுநநெவேரசந Medium Term including fixed னுநிடிளவை

டுஹஹஹ- ழபாநளவ Safety ஆஹஹஹ-ழபைாநளவ Safety

டுஹஹ-ழபைா Safety ஆஹஹ-ழபைா Safety

டுஹ-ஹனநஙரயவந Safety ஆஹ-ஹனநஙரயவந Safety

L:::-Moderate Safety ஆ:-ஐயேனநஙரயவந Safety

டு::-ஐயேனநஙரயவந Safety ஆஊ-சுளைம Prone

L:- Risk Prone

டெய்ல்பீஸ் :



விளம்பரங்களில் அதிகமாக ஹஹஹஇ ஹஹ குறியீட்டை பெற்றவர்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்பது கண்கூடாகத் தெரிகிறது. அரசு, வங்கிகள் பெறும் டெபாசிட்களுக்கு நியாயமான வட்டி வழங்க வேண்டும். தற்போது நல்ல வட்டி கிடைக்காததால் தான் நுகர்வோர் தனியார் நிறுவனங்களைஎன்பது கண்கூடாகத் தெரிகிறது. அரசு, வங்கிகள் பெறும் டெபாசிட்களுக்கு நியாயமான வட்டி வழங்க வேண்டும். தற்போது நல்ல வட்டி கிடைக்காததால் தான் நுகர்வோர் தனியார் நிறுவனங்களை நாட வேண்டியுள்ளது. பலநிதி நிறுவனங்கள், பெனிஃபிட் ஃபண்ட்கள் முளைக்கத் துவங்கியுள்ளன. சில நிதி நிறுவனங்கள் நம்ப முடியாத அளவுக்கு மிகைப்பட்ட திட்டங்களை அறிவிக்கின்றன. நுகர்வோர் வட்டிக்கு ஆசைப்பட்டு இப்படிப்பட்ட நிறுவனங்களில் முதலீடு br�a வேண்டி வருகிறது.

சில விளம்பரங்களைப் பார்த்ததில், நுகர்வோர் குழு சார்பில் ஙீழ்க்கண்ட குறியீடுகளை போடலாம் என்று தோன்றுகிறது.

உதாரணமாக "M.M.N.M." (ஒன்றுமில்லை. இதற்கு விளக்கம் என்ன தெரியுமா ஃஃமாங்காமடையா! நல்லா மாட்டிக்கிட்டே."ஆ.ஆ.லு.ஞ.ழு." மண்டு முண்டமே உன் பணம் கோவிந்தா)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக