உலக நுகர்வோர் தினம் 2010
கூடலூர் நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம் சார்பில் உலக நுகர்வோர் தினம்
கூடலூர் சென் தமஸ் மேல் நிலை பள்ளியில் கொண்டடப் பட்டது . நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் வெங்கடாசலம் தலைமை தங்கினர் சிறப்பு அழைப்பளர்களாக கூடலூர் வேளான் பொறியியல் துறை பொறியாளர் வேலுசாமி, உதவி பொறியாளர் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினர்கள்.
கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்ரமணியம் மைய நிர்வாகி முருகன் ஆகியோர் நுகர்வோர் உரிமைகள், நுகர்வோர் பாதுகாப்பு, உணவு கலப்படம், கலப்படம் கண்டறியும் முறைகள் குறித்து விளக்கம் அளித்தனர்
நிகழ்ச்சியில் கூடலூர் வேளான் பொறியியல் துறை பொறியாளர் வேலுசாமி
பேசிய போது எடுத்த படம்
கூடலூர் வேளான் பொறியியல் துறை பொறியாளர் வேலுசாமி அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகள் படம்
கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்ரமணியம் விளக்கம் அளித்த போது எடுத்த படம்
கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியபோது எடுத்த படம்
முடிவில் நுகர்வோர் மைய நிர்வாகி தனிஸ்லாஸ் நன்றி கூறினர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக