கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல்
பாதுகாப்பு மையம் மக்கள் மையத்திற்கு
சிறந்த தன்னார்வ அமைப்புக்கான நினைவு பரிசினை
மாவட்ட நிர்வாகம் மற்றும்
இந்திய செஞ்சிலுவை சங்கம் வழங்கியது பரிசினை
அபுபபாஜி அறக்கட்டளை நிறுவனர்
வழங்கியபோது எடுத்தப்படம்
பரிசினை மைய தலைவர்
சிவசுப்ரமணியம் பெறுகின்றார். அருகில்
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமலைசாமி
இந்திய செஞ்சிலுவை சங்கம் மாவட்ட சேர்மன் கேப்டன் மணி
ஆகியோர் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக