பார்வை இழப்பு தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் மங்கை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பந்தலூர் தாசில்தார் விஜயகுமாரி முகாமை துவக்கி வைத்து பேசுகையில்,"" இலவச கண் சிகிச்சை முகாம் மூலம் மேற்கொள்ளப்படும் சேவையை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,'' என்றார். ஊட்டி அரசு மருத்துவமனை கண் மருத்துவர் ஜெயராமன் மற்றும் மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்தனர். எச்.ஏ.டி.பி., சமுதாய ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், ஷாலோம் சாரிட்டபிள் நிர்வாகி விஜயன், மருத்துவமனை ஊழியர்கள், நுகர்வோர் மைய நிர்வாகிகள் பங்கேற்றனர். சத்தியசீலன் வரவேற்றார். கவிதா நன்றி கூறினார். இதில், திரளான மக்கள் பங்கு பெற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக