தரமான பொருட்கள் வாங்க
கோவையில் 30ல் விழிப்புணர்வு முகாம்
ஊட்டி, ஜூலை 13:
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் மக்கள் மைய தலைவர் சிவசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தரமான பொருட்களை கண்டறிதல் மற்றும் தர முத்திரைகள், தர நிர்ணய சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்திய தர கட்டுபாடு அமைவனம், கோவை கருமத்தம்பட்டி நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் மற்றும் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன இணைந்து கோவையில் வரும் 30ம் தேதி தர விழிப்புணர்வு, தரமான வாழ்வுக்கு தரமான பொருட்கள் என்ற விழிப்புணர்வு பயிற்சியை நடத்தி வருகிறது. இப்பயிற்சியில் தர நிர்ணய சட்டம், தர முத்திரைகள், தர முத்திரை குத்தப்பட்ட பொருட்களில் சேவை குறைபாடு, நிவர்த்தி செய்தல், புகார் தெரிவித்தல், நிவாரணம் பெறுதல், போலி தர முத்திரைகள் அறிந்து கொள்வது குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு, மக்கள் மையத்தை அணுகலாம். தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்: 94885 20800.
நுகர்வோர்
- முகப்பு
- நுகர்வோர் சட்டம்
- environment
- awarness programme photos
- NEWS
- மக்கள் ஆலோசனை மையம்
- கண் தானம்
- THE CONSUMER PROTECTION ACT, 1986
- consumer links
- கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்
- cchep nilgiris
- NEAC
- ► 2010 (197) வலைப்பதிவு இடுகைத் தலைப்புகள் visit http://cchepeye.blogspot.in
- ▼ 2011 (184) ▼ January ► December
அன்புடன் வரவேற்கின்றோம்
you are welcome to our web page
எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்
Please give your GOOD IDEAS FOR DEVELOPING THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPSகூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
செவ்வாய், 13 ஜூலை, 2010
தரமான பொருட்கள் வாங்க
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக