ஹிரோஷிமா போர் எதிர்ப்பு தினம், ஊட்டியில் அனுஷ்டிக்கப்பட்டது
."நெஸ்ட்' அமைப்பாளர் சிவதாஸ் பேசுகையில், ""ஐ.நா., செயலருக்கு, உலக மக்கள் கையொப்பமிட்ட "போர் எதிர்ப்பு கடிதம்' அனுப்ப வேண்டும்,'' என்றார்.
கூடலூர் நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""உலக மக்கள், போர் எதிர்ப்பு குரல் எழுப்ப வேண்டும்,'' என்றார்.
சங்க இணை செயலர் பிரபு, ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க செயலர் ஜனார்தனன் பேசினர்.
தலைவர் தேவதாஸ் ராவ் தலைமை வகித்தார். பங்கேற்றவர்கள்,
போர் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அசோக்குமார் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக