உணவு கலப்படத் தடைச் சட்டம்
(Prevention of Food Adulteration (PFA) Act 1954)
ஃஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்ஞு என்பது பெரியோர் சொன்னது. இந்த முதுமொழி இன்று முதுமையடைந்து வலுவிழந்து நிற்கிறது. (கலப்பட) உண்டி கொடுத்து உயிர் எடுக்கும் உணர்வு தான் இன்று மேலோங்கி நிற்கிறது. கொள்ளை லாபம் சம்பாதிக்கும் எண்ணமும், குறுகிய காலத்தில் பணத்தைக் குவிக்க வேண்டும் என்ற பேராசையும், சில வியாபாரிகளின் மனதை வி\மாக்கி மக்களுக்கு அளிக்கும் பொருட்களில் வி\த்தன்மையுள்ள பொருட்களைக் கூட கலந்து விற்கும் அளவிற்கு கொண்டு போய் விடுகிறது.
இவ்வாறு கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் பாதிக்கப்பட்ட மக்கள் ஏராளம். உடல் ஆரோக்கியத்தை இழந்தவர்கள், நிரந்தரப் பிணியால் முடமாக்கப்பட்டவர்கள். ஏன் உயிரைக் கூட இழந்தவர்கள் என்று ஒரு பெரிய பட்டியலே போடக்கூடிய அளவில் கலப்படமும் கலப்பிடத்தின் பாதிப்பும் அதிகரித்துள்ளது.
கலப்படமற்ற சுத்தமான உணவுப் பண்டங்களை வாங்கி உபயோகிக்க யார் தான் விரும்புவதில்லை. நமது குழந்தைகளுக்கும், ஏனையோருக்கும் தரமுள்ள உணவைக் கொடுக்கத்தான் நாம் ஆசைப்படுகி றோம். ஆனால், அறியாமை, இயலாமை, நேரமின்மை போன்ற காரணங்களால், வெகு சாமர்த்தியமாக ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு விதமான கலப்படம் செய்யப்படுவதை கண்டுபிடிக்கவோ, தடுக்கவோ இயலாமல் சஞ்சலமும், ஏமாற்றமும் அடைந்து வருந்தும் நிலைதான் உள்ளது.
லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு சாமர்த்தியமாக வியாபாரிகள் செய்யும் கலப்படங் களை எளிதில் கண்டுபிடிக்க முடிவதில்லை. எனவே அவர்களும் அதனைத் தொடர்ந்து br?J வருகிறார்கள். இந்தக் கொடுமைகளுக்கு முடிவே இல்லையா என்று ஆதங்கப்படலாம். இவற்றுக்கு முடிவு நிச்சயம் உண்டு.
இந்தக் கொடுமையிலிருந்து மக்களைக் காக்கவும் கலப்படம் செய்வோரை ஒடுக்கவும் நமது அரசு எடுத்த உறுதியான முடிவின் விளைவாகத் தோன்றியது. உணவு கலப்படத் தடை சட்டம் 1954
(Prevention of Food Adulteration Act 1954) இச்சட்டத்தின் நோக்கம்
இச்சட்டத்தின் மூலம் கலப்படம் செய்யப்பட்டட உணவு வகைகள், உடலுக்கு CW விளைவிக்கும் பொருட்களை உற்பத்தியோ, விற்பனையோ செய்வது, தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பது, உணவுப் பொருட்கள் தயாரிப்பில் தடை செய்யப்பட்ட பொருட்களை சேர்ப்பது போன்றவற்றை தடுத்து தரத்தினை பாதுகாத்து மக்களுக்கு சுத்தமான, தரமுள்ள கலப்படமற்ற உணவு வகைகள் கிடைக்க வழி செய்வதே அரசின் நோக்கமாகும்.
எவை கலப்படப்பொருட்கள் உணவு கலப்படச் சட்டம் 1954ன்படி
குறிப்பிட்ட தரம் அளவு மற்றும் அதற்குண்டான இயற்கையான குணங்கள் இல்லாத எந்தவொரு பொருளை அத்தகைய குணங்கள் இருப்பதாாக சொல்லி விற்றாலோ,
குறிப்பிட்ட உணவுப் பொருளிலும் அப்பொருளின் தரத்தி;ன் இயற்கையான குணத்தினை மாற்றும் வகையில் மற்ற பொருட்கள் சேர்த்தப்பட்டிருந்தாலோ,
ஒரு குறிப்பிட்ட பொருளுடன் தரத்தி;ல் குறைந்த, விலை மலிவான பொருட்களை முழுமையாகவோ, பகுதியாகவோ சேர்த்து அப்பொருளின் தரத்தைக் குறைத்தாலோ, எந்தவொரு பொருளை சுகாதாரமற்ற முறையில் பொட்டலப்படுத்தி அது கெட்டுப் போய் மக்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இருந்தாலோ,
எந்தவொரு உணவுப் பொருளுடனும் கெட்டுப்போன பொருட்கள் சேர்த்தப்பட்டு அது மனிதன் உண்பதற்கு ஏற்ற வகையில் இல்லாமல் இருந்தாலோ, அது கலப்படப் பொருளாகக் கருதப்படும்.
கலப்படத்தைக் கண்டுபிடிக்க
இம்மாதிரியான கலப்படப் பொருட்களில் சிலவற்றை நாமே எளியமுறை சோதனைகள் மூலம் கண்டுபிடித்து விட இயலும். ஒரு பொருள் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை உறுதி br?a அரசு ஆய்வகங்களே தகுதி உடையவை.
இவ்வாறு ஒரு பொருளில் கலப்படம் இருப்பதாக சந்தேகப்பட்டால் அந்தப் பகுதியைச் சார்ந்த மக்கள் நலத்துறையை அணுகி (நகராட்சிகளில்-நகர மக்கள் நல அலுவலர்) புகார் செய்யலாம்.
உணவு ஆய்வாளர்கள் (Food ஐளிேநஉவடிசள) ஒவ்வொரு பகுதியிலும் இருக்கிறார்கள். இவர்கள் அடிக்கடி கடைகளுக்கு br?W மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பி கலப்படம் காணப்பட்டால் சம்பந்தப்பட்ட வர்கள் மீது வழக்கு தொடருகிறார்கள்.
இது மட்டுமல்லாமல் நாமே கூட (தனி நுகர்வோரோ அல்லது நுகர்வோர் பாதுகாப்புக் குழுக்களோ) உணவு கலப்படத் தடைச் சட்டம் 1954, பிரிவு 12ன்படி மாதிரிகள் எடுத்து அரசு ஆய்வகங்களுக்கு அனுப்பலாம்.
இப்படியும் ஒரு உரிமை நமக்கு இருக்கிறதா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்.
இவ்வாறு செயல்களில் ஈடுபடும் போது,
தாங்கள் மாதிரி எடுத்து அனுப்புவதை சம்பந்தப்பட்ட கடைக்காரரிடம் தெரிவித்து விட்டு மாதிரி எடுக்கலாம். (கடைக்காரர் முரண்டு பண்ணாமல் இருந்தால்).
துணைக்கு அல்லது சாட்சிக்கு இரு நபர்களை உங்கள் கூடவே அழைத்துச் செல்லுங்கள். மாதிரிகளை எடுத்து பத்திரமாக சீல் செய்து,
அரசு பகுப்பு ஆய்வாளர்
கிங் நிலையம்
கிண்டி, சென்னை -32. என்ற அலுவலருக்கு ௫ூ.50/- கட்டணத் தொகையுடன் அனுப்பி வைக்க வேண்டும்.
இது போன்ற ஆய்வகங்கள் கோயமுத்தூர், தஞ்சாவூர், மதுரை, பாளையங்கோட்டை, சென்னை மாநகராட்சி ஆகிய இடங்களிலும் இயங்குகின்றன. கலப்படம் உறுதியானால் கட்டணத் தொகை உங்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டு விடும். கலப்படம் உறுதி செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட பின் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் சம்பந்தப்பட்டவர் மீது நேரிடையாக வழக்கு தொடரவும் (உணவு கலப்படத் தடைச்சட்டம் பிரிவு-20) நமக்கு உரிமை உண்டு.
குற்றம் நி௫ூபிக்கப்படுமேயானால் குற்றவாளிகளுக்கு குறைந்தது 6 மாதம் முதல் ஆயுள் காலம் வரை சிறை தண்டனையும் ௫ூ.1000/- முதல் ௫ூ.5000/- வரை அபராதமும் விதி;க்க சட்டம் வழி செய்துள்ளது.
கலப்படம் என்றால் என்ன
வைட்டமின்கள், கொழுப்புச்சத்து, மாவுப் பொருட்கள், புரதம் (புரோட்டின்) போன்ற அனைத்தும் சரிவிகிதமாக அடங்கியுள்ள சத்துள்ள உணவுப் பொருட்களுடன் விலையும் தரமும் குறைந்த வேறு பொருட்களை கலந்து நல்ல பொருட்களைப் போல விற்பனை செய்வதைத் தான் கலப்படம் என்கிறோம்.
நயமான நல்லெண்ணெய், சுத்தமான தேங்காயெண்ணெய், மைக்ரோ பில்டர் செய்யப்பட்ட சுத்தமான ரீபைண்டு ஆயில் என விளம்பரங்களை மட்டுமே முழுமையாக நம்பி நாம் வாங்கி உபயோகிக்கிறோம். ஆனால் அவற்றில் பருத்திக்கொட்டை, பேயெள்ளு, புங்கன், ஆமணக்கு, கடுகு போன்றவைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்கள், இயந்திர எண்ணெய்கள் (உடலுறுப்புகள் தேய்ந்து சூடேறாமல் இருப்ப தற்காக இருக்கலாமோ) ரப்பர் எண்ணெய்கள் போன்றவை கலப்படம் செய்யப்படுவதை நாம் அறிவ தில்லை. நல்ல பொருட்கள் என்று நம்பித்தான் வாங்குகிறோம். ஆனால் அவற்றின் மேற்படி வி\(ய)ங்கள் இருப்பதை உணருவதில்லையே!
எண்ணெய் வகை தான் என்றில்லை. நெய், தேன், பால்கோவா, இனிப்பு, ஐஸ்கிரீம், சர்பத், பருப்பு வகைகள், தேயிலை, காபி, குங்குமப்பூ, கோதுமை போன்ற தானிய வகைகள், சர்க்கரை, மிளகு, மெல் லிய வெள்ளித்தகடு (ஒரு சில இனிப்பு வகைகளின் மேல் இருப்பது) மசாலா மற்றும் இதர பொடி வகைகள், மாவு வகைகள் போன்ற எதையும் விட்டு வைப்பதில்லை இந்த புண்ணிய கோடிகள்.
இப;படிப்பட்ட கலப்படம் உணவுப் பண்டங்களை உண்பதால் எப்படியெல்லாம் சிறுகச் சிறுக நம் உடலுக்குப் பல்வேறு நோய்களும் ஏற்படுகின்றன என்று பாருங்களேன்.
கலப்பட நெய் : இருதய அடைப்பு, முகம் வீங்குதல்.
கலப்பட தேன் : நெஞ்சுவலி, வயிற்றுப் போக்கு.
கலப்பட எண்ணெய் : வயிற்றுப்போக்கு, பார்வைக்குறைவு, இருதய அடைப்பு, புற்று நோய்.
கலப்படப் பருப்புகள் : கைகால் முடக்குவாதம்.
கலப்பட மசாலா : கண்பார்வை மந்தம், வயிற்றுப்போக்கு.
பொடிகள் : வாதநோய், இருதய நோய்.
அக்மார்க்
ஈரோட்டில் நசியனூர் ரோட்டிலுள்ள அக்மார்க் பரிசோதனை கூடத்திற்கு நமது வாசகர்களுக்கு பயன்படக்கூடிய சில செய்திகளை சேகரித்து வரலாம் என்று நமது குழுவின் இணைச்செயலர் ஆர். பாலசுப்பிரமணியன் மற்றும் நமது அலுவலர் பொறுப்பாளர் எஸ். பொம்மண்ணன் ஆகிய நாங்கள் சென்றோம். அங்கு பரிசோதனைக்கூட அதிகாரிகள் திரு. எம்.ஜமால் மொய்தீன் மற்றும் திரு.பி. உதயகுமார் ஆகியோரைச் சந்தித்து ஙீழ்க்கண்ட விபரங்களை சேகரித்தோம்.
பெரியார் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் ஙீழ்க்கண்ட விலாசங்களில் அக்மார்க் பரிசோதனை கூடங்கள் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்தந்த பகுதிகளில் எவ்வகை யான பொருட்கள் அதிகம் தயாரிக்கப்பட்டு அக்மார்க் முத்திரை பெற வருகிறதோ அவைகளுக்கு ஏற்ப பரிசோதனைக்கூடங்கள் மற்றும் கருவிகளை ஏற்படுத்தி இயங்கி வருகிறது.
நமது மாவட்டத்தில் ஃஅக்மார்க்ஞு ஆய்வுக்கூடங்கள் அமைந்துள்ள விபரங்கள் பின்வருமாறு:-
முகவரி ஆய்வு மேற்கொள்ளப்படும் பொருள்கள்
1. The Agricultural Officer (Chemistry)
State ஹபஅயசம Grading Laboratory-I,
529 சூயளலையரேச Road Vegetable Oil, Ghee, Ground Spices
சூயசயலயயே ஏயடயளர, ஊடிடடநஉவடிசவந (P.o)
Erode -11.
2. The Agricultural Officer (Chemistry)
State ஹபஅயசம Grading Laboratory-II, Ghee, Ground Spices, Vegetable Oil.
326, 327 ஞநசலையச சூயபயச, Erode -1.
3. The Agricultural Officer (Chemistry)
State ஹபஅயசம Grading Laboratory Ghee, Ground Spices.
ளுயவால Road, Gram Flour, ஊாவைாடினந -638 102.
4. The Agricultural Officer (Chemistry)
State ஹபஅயசம Grading Laboratory Vegetable Oil, Ghee.
முயதேமைடிஎடை Road, ஞநசரனேரசய.
5. The Agricultural Officer (Chemistry)
State ஹபஅயசம Grading Laboratory Vegetable Oil. Ghee, Ground Spices.
6/135 L.K.L. சூயபயச, ஏநடடயமடிஎடை - 638 111.
6. The Agricultural Officer (Chemistry)
State ஹபஅயசம Grading Laboratory Vegetable Oil. Ghee, Ground Spices.
220/31 ஏநடரஅய சூயபயச, ழுடிஉைாநவவயீையடயலயஅ-638 452.
7. The Agricultural Officer (Chemistry)
State ஹபஅயசம Grading Laboratory -I Vegetable Oil. Ghee.
ஞயடயலயமடிவவய Road, முயபேநலயஅ - 638 701.
8. The Agricultural Officer (Chemistry)
State ஹபஅயசம Grading Laboratory -II Vegetable Oil. Ghee.
380, ஞயடமையனர, னுநஎயபேயயீரசயஅ (West)
முயபேநலயஅ - 638 701.
மத்திய அரசின் விவசாய அமைச்சகத்தின் ஙீழ் இயங்கும் இந்தத் துறையானது பரிசோதனை மற்றும் விற்பனைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள இயக்குனரகம், அக்மார்க்குக்கான அத்தாட்சி சான்றிதழ் வழங்குகிறது. சான்றிதழ் வழங்குவதற்காக எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. ஐந்து ஆண்டு களுக்கு ஒருமுறை இந்த சான்றிதழ் புதுப்பிக்கப்படவேண்டும். பரிசோதனை கட்டணம் மட்டுமே தயாரிப்பாளர்கள் செலுத்த வேண்டும். உதாரணமாக நமது பகுதியில் உண்ணும் எண்ணெய் தயாரிப்பாளர் மாநில அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள (தனியார் நடத்தும் அக்மார்க் பரிசோதனை கூடங்களும் இயங்கு கின்றன) பரிசோதனை கூடங்களில் பதிவு br?J கொள்ள வேண்டம். எண்ணெய் தயாரிக்குமிடத்தில், தயாரித்த எண்ணெய், சுமார் 3000 கிலோ கொள்ளக்கூடிய கொள்கலனிற்கு நேரடியாக கொண்டு br? லப்படும். அந்த கொள்கலனில் கொண்டு செல்லப்படும் இடத்திலும், வெளியேற்றப்படும் இடத்திலும், _o பூட்டி சீல் வைக்கப்படுகிறது. அக்மார்க் துறை அதிகாரிகள் கொள்கலனில் நிறைக்கப்பட்ட எண் ணெயின் மாதிரியை (Sample) எடுத்து பரிசோதனை கூடத்திற்கு கொண்டு br?W அதன் தரம், தன்மை, எண்ணெயில் உள்ள அயோடின், அமிலம் போன்றவைகளின் அளவுகள் பரிசோதிக்கப்பட்டு சட்ட விதிகளுக்கு ஏற்ப இருக்கும் பட்சத்தில் மட்டுமே கொள்கலனிலிருந்து டின்களில் நிரப்பப்பட்டு சீல் செய்யப்பட்டு அக்மார்க் முத்திரையிடப்பட்ட லேபிள்கள் நன்கு ஒட்டப்பட்டு விற்பனைக்கு அனுப்பப் படும். மாவட்டத்திலுள்ள பரிசோதனை கூடங்களுக்கு மேலதிகாரி-உதவி வேளாண்மை இயக்குநர் (விற்பனை) அக்மார்க், வேளாண்மைத்துறை கோவையிலிருக்கிறார். ஒவ்வொரு பரிசோதனை கூடத்தி லுள்ள விவசாய அதிகாரிகள் முறையான பயிற்சி பெறப்பட்டவர்கள். இவ்வாறு ஒட்டப்படும் லேபிள் களில் வரிசை எண்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. பரிசோதனை கூடங்கள் முறையான பதிவேடுகளை வைத்திருப்பதால் டின்னில் உள்ள லேபிளை வைத்து அது எந்த பரிசோதனை கூடத்தில் பதிவானது என்று பார்க்க முடிகிறது. எண்ணெய்க்கு இவ்வாறு பரிசோதனை br?J லேபிள்கள் ஒட்டுவதற்கு கட்டணம் எவ்வளவு ஆகிறது என்றால், பரிசோதனை கூட பகுப்பாய்விற்காக ஒரு குவிண்டாலுக்கு ௫ூ.4.00ம், லேபிளுக்கு ஓரு குவிண்டாலுக்கு ௫ூ.3.50ம் ஆக, ஒரு குவிண்டாலுக்கு ௫ூ.7.50 bryΠbr?a வேண்டிவரும்.
நுகர்வோர் தான் வாங்கிய அக்மார்க் மற்றும் இதர உணவு எண்ணெய், மசாலா பொடிகள் போன்றவற்றை பரிசோதிக்க விரும்பினால் அவற்றிற்கான குறைந்தபட்ச கட்டணமான ௫ூ.25 முதல் ௫ூ.50 வரை செலுத்தி அவற்றின் தன்மையை அறிந்து கொள்ள முடியும். கலப்பட தடுப்புச் சட்டத்தை அமுல்படுத்துவதற்காக நல அலுவலர்களின் (Health Officers) உதவியை நாடி முறைப்படி மாதிரிகள் எடுத்து (Samples) நடவடிக்கை எடுக்கலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக