இந்திய தர நிர்ணய விதிகளின்படி முறையாக தர நிர்ணயச் சான்றுகள் பெற்றவர்கள் மட்டுமே ஐளுஐ முத்திரையைப் பயன்படுத்தலாம்.
ஐளுஐ முத்திரையும், ஐளுஐ சான்றிதழ் பெற்ற அந்த பொருளுக்கான எண்ணும் அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும். உதாரணத்திற்கு & எலக்ட்ரிக் ட்டரை (ஙீஸ்ஸர்) எடுத்துக் கொண்டால் வெளியில் பொருத்தப்பட்டிருக்கும் பாத்திரம் செய்யப்பட்ட தகட்டிற்கு ஒரு ஐளுஐ எண்ணும், மின்சாரப் பகுதியை எடுத்துக் கொண்டால் ட்டர் எலிமெண்டிற்கும், இணைப்பு ஒயருக்கும், பிளக்கிற்கும் தனித்தனியாக எண்கள் கூட உண்டு. ஒரு ட்டர் தயாரிப்பாளர் வெளித்தகடு மாத்திரம் ஐளுஐ முத்திரையுள்ள ரகத்தைப் பயன்படுத்தி இருப்பார்.
விளம்பரத்தில் ஐளுஐ முத்திரை அந்த கருவிக்கே முழுவதும் கொடுக்கப்பட்டது என்பது போலக் குறிப்பிடுவார்.
ஐளுஐ முத்திரையும் அதன் மேலே எழுதப்பட்டுள்ள எண்ணும் எந்த பகுதிக்கு கொடுக்கப்பட்டது என்பது போன்ற விபரங்கள் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஐளுஐ முத்திரை ஒரு பகுதிக்கு மட்டும் இருக்குமேயானால் அதை விளம்பரப்படுத்த Vessel Manufactured with SAIL (சேலம் எவர்சில்வர் தகடு)- சின்ன எழுத்திலும் தகட்டின் ஐளுஐ எண்ணை பெரிய எழுத்திலும் குறிப்பிடுவது நுகர்வோருக்கு குழப்பத்தை விளைவிக்கும்.
மின்சார உபகரணங்கள் பலவற்றிற்கு ஐளுஐ தர நிர்ணயம் கட்டாயமாக்கப்பட்டிருந்த போதும் பல கடைகளில் ஐளுஐ முத்திரை பெறாத மின் உபகரணங்கள் விற்கப்படுகின்றன. சமீபத்தில் உடிஹே என்ற நிறுவனம் தயாரித்த 3 Pin Plug வாங்கிய போது அதன் வெளி அட்டையில் CONFIRMS TO I.S. SPECIFICATION என்று அச்சடிக்கப்பட்டிருக்கிறது. ஐளுஐ விதிகளின்படி இது தவறு. ஆனால் அட்டைப் பெட்டியின் உள் இருந்த அந்த 3 Pin Plug நல்ல தரமாகவே இருந்தது.
ஙீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தால் சட்டவிரோதமாகும் &
m.As Per ஐளுஐ Mark Specifications ஐளுஐ தர நிர்ணயத்தின்படி தயாரிக்கப்பட்டது.
M. இந்த வாட்டர்ட்டரில் ஐளுஐ தரமுள்ள சூடாக்கும் உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது. Fitted with ஐளுஐ Mark Heating Elements.
இ. Usin / Clause Imitations of ஐளுஐ Mark குறியீட்டைப் போல் தோற்றமளிக்கக் கூடிய வேறு குறியீடுகள்.
<. Made as per ISI Mark. ISI போன்று தயாரிக்கப்பட்டது.
போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட தயாரிப்புகளை வாங்காதீர்கள். மேலும் இதுபற்றி அருகிலுள்ள எங்களைப் போன்ற நுகர்வோர் குழுக்களுக்கோ அல்லது ஙீழ்க்கண்ட விலாசத்திற்கோ தெரியப்படுத்துங்கள்.
BUREAU OF ஐசூனுஐஹ STANDARDS
ஆயயேடந கஷாயஎய, 9 கஷயாயனரச Shah யசயசஅயசப,
New னுநடா - 110 002.
கட்டாய ஐ.எஸ்.ஐ. குறி பெற்றிருக்க வேண்டிய வீட்டு மின்சாதனங்களின் பட்டியல்
1. நீரில் மூழ்கி மின் சுடுவான் (இன்மர்ஸ்ன் ட்டர்). - 368
2. மின் அடுப்புகள் - 2994
3. மின் இஸ்திரி - 366
4. மின் ரேடியேட்டர் (வெப்ப வெளியேற்றி) - 369
5. வீடு மற்றும் அதைப் போன்ற தேவைகளுக்கான ஸ்விட்சுகள் - 3854
6. வீடு மற்றும் அதைப் ாேன்ற இரண்டு ஆம்பியர் ஸ்விட்சுகள் - 4949
7. மூன்று Kid அடைப்பி (பிளக்)மற்றும் மின் குழிவுகள் (சாக்கெட்டுகள்) வெளியேற்றி (அவுட்லெட்)
தரக்கட்டுப்பாடு உத்திரவின் ஙீழ் வரும் வீட்டு மின்சாதனங்களின் பட்டியல்
வ.எண் வீட்டு மின் சாதனம் தரம்
1. நீரில் மூழ்கிச் சுடுவான் ஐ.எஸ். 368 - 1983
2. சேமிப்பு வகை தானியங்கி மின் நீர் சுடுவான் ஐ.எஸ். 2082 - 1978
3. வீடு மற்றும் அதைப் போன்ற பிற காரணங்களுக்கான ஐ.எஸ். 3854 - 1966
ஸ்விட்சுகள்
4. ரப்பர் காப்பிடப்பட்ட கேபிள்கள் (அலுமினிய கடத்தியுடன்)ஐ. எஸ். 434-11-1964
5. ரப்பர் காப்பிடப்பட்ட கேபிள்கள் (தாமிரக் கடத்தியுடன்) ஐ.எஸ். 434-1-1964.
6. பி.வி.சி. காப்பிடப்பட்ட கேபிள்கள் (1100 வோல்ட் வரை) ஐ.எஸ். 694-1977
7. பாலி எத்திலீன் காப்பிடப்பட்ட மற்றும் பி.வி;.சி. உரையிடப்பட்ட 110க்குள் மற்றும் 110 வரை வோல்ட்டே{ ஐ.எஸ். 1596-1977
8. மின் இஸ்திரி ஐ.எஸ். 366-1985.
9. மின் அடுப்புகள் ஐ.எஸ். 2994 - 1966
10. மின் ஹாட் பிளேட்கள் ஐ.எஸ். 365 - 1965
11. வீட்டு மின் உணவு மிக்சர்கள் (திரவமாக்கிகள் கலவைகள் மற்றும் அரவைகள்) ஐ.எஸ். 4250 - 1980
12. மின் டோஸ்டர்கள் ஐ.எஸ். 1287-1965
13. காபி மின் வடிகட்டிகள் (சீராக்காதவை) ஐ.எஸ். 3514-1966
14. வீடு மற்றும் அது போன்ற உபயோக மின் கெட்டில்கள் மற்றும் ஜக்குகள் ஐ.எஸ்.367- 1977.
15. வீட்டு மின் துணிசலவை இயந்திர (தானியங்கியற்றது) ஐ.எஸ். 6390-1971
16. மின் ரேடியேட்டர்கள் ஐ.எஸ். 369-1983
17. மின் வெந்நீர் பாய்லர்கள் ஐ.எஸ். 3412-1965
18. மெயினிலிருந்து இயக்கும் மின் முடி உலர்த்திகள் ஐ.எஸ். 7154-1973
19. மெயினிலிருந்து இயக்கும் மின் முகச்சவர இயந்திரம் ஐ.எஸ். 5159-1969
20. வீட்டு உபயோக மின் அடுப்புகள் ஐ.எஸ். 5790-1970.
21. நீராவி இஸ்திரிப் பெட்டிகள் ஐ.எஸ். 6290-1971
22. வீட்டு உபயோகத்திற்கான இணக்கமான மின் வெப்ப மூட்டும் தண்டுகள் / பீடங்கள் ஐ.எஸ். 5161-1969
23. எளிதில் எடுத்துச் செல்லும் கையால் மெசினில் இயக்கும் மின; மசா{ கருவிகள் ஐ.எஸ்.7137 - 1973
24. எடுத்துச் செல்லத்தக்க குறைவு வேக உணவு அரவைகள் ஐ.எஸ். 7603-1975
25. மின்சாதன இணைப்புகள் மற்றும் உள்ளேற்பிகள் (இன்லெட்டுகள்) திருப்பமுடியாத முன்முனை brU? வகை ஐ.எஸ். 3010-1965
26. மின்சாதன இணைப்புகள் மற்றும் உள்ளேற்பிகள் (திருப்பமுடியாத முன்முனை brU? வகை) ஐ.எஸ். 3010-டற்.11-1965
27. நீர் மின் கொதிகலத்திற்குப் பயன்படுத்தும் தெர்மோஸ்டாட்டுகள் (வெப்பநிலை நிறுத்திகள்) ஐ.எஸ். 3017-1965
28. காட்ரி{ வகை வெப்ப மூட்டும் மூலகங்கள் (பதிய வைக்காத வகை) ஐ.எஸ். 3724- 1966
29. வெப்பமூட்டும் மூலகங்களிற்கான மின்தடை ஒயர்கள் நாடாக்கள் மற்றும் துண்டுத் தட்டுகள் ஐ.எஸ். 3725-1966
30. வலுவான பதியவைக்கும் வகை மின் வெப்பமூட்டும் மூலகங்கள் ஐ.எஸ். 3725-1966
31. தாது நிறைந்த உறையிடப்பட்ட வெப்பமூட்டும் மூலகங்கள் ஐ.எஸ். 4159-1967 32.
32. பொதுப்பயன் மின் அடுப்புகளுக்கான தெர்மோஸ்டாட்டுகள் (வெப்பநிலை நிறுத்தி) ஐ.எஸ்.4165-1967
33. மைக்கா காப்பிடப்பட்ட வெப்பமூட்டும் மூலகங்கள் ஐ.எஸ். 6466-1972
ஐ.எஸ்.4165-1967
33. மைக்கா காப்பிடப்பட்ட வெப்பமூட்டும் மூலகங்கள் ஐ.எஸ். 6466-1972
34. வீடு மற்றும் அது போன்ற காரணங்களுக்கான 2 ஆம்பியர் ஸ்விட்சுகள் ஐ.எஸ்.4469- 1968
35. எடுத்துச் செல்லும் மின் விளக்குத் தாங்கிகள் மற்றும் சுவர் மாட்டிகள் ஐ.எஸ்.3481- 1966
36. மூன்று பின் பிளக்குகள் மற்றும் மின் குழிவு வெளியேற்றிகள் (சாக்கெட் அவுட்லெட்டுகள்) (முதல் மாற்றம்) ஐ.எஸ். 1293-1967.
37. நீள் மீட்சிப் பொருட்களால் ஆன மூன்று பின் பிளக்குகள் ஐ.எஸ். 6538-1971
38. ஈட்டி tot மின் விளக்கு தாங்கிகள் ஐ.எஸ். 1258-1967
39. உடனடி வெப்பமூட்டும் மி;ன் வெந்நீர் சுடுவான் ஐ.எஸ். 8978-1978
40. ஒரு சுவர் கொண்ட ரொட்டி அடுப்பு ஐ.எஸ். 8985-1978.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக