பந்தலூரில் மகாத்மா காந்தி பொது சேவை மையம் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மக்கள் மையம் ஆகியன இணைந்து
67-வது நேதாஜியின் நினைவு தினத்தை முன்னிட்டு நேதாஜிக்கு மலரஞ்சலி செலுத்தின.
நிகழ்ச்சிக்கு மகாத்மா காந்தி பொது சேவை மைய அமைப்பாளர் நௌசாத் தலைமை தங்கினார்
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகி தனிஸ்லாஸ்,
காந்தி சேவை மைய செயலாளர் சந்திரன், துணை தலைவர் கபீர், நிர்வாகி சபித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக