கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் - பந்தலூர் மக்கள் மையம் பந்தலூர் அரசு மேல் நிலை பள்ளி நட்டு நல பணி திட்டத்துடன் இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் மற்றும் மரக்கன்றுகள் நாடும் விழா பந்தலூர் அரசு மேல் நிலை பள்ளி வளாகத்தில் நடத்தியது
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட நெல்லியாளம் நகர மன்ற பெருந்தலைவர் திருமிகு காசிலிங்கம் பந்தலூர் வட்ட வழங்கல் அலுவலர் திருமிகு ராஜேந்திரன் அனைவருக்கும் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு ராஜாமணி நெஸ்ட் அமைப்பு சிவதாஸ் ஆகியோர் துவக்கி வைக்க மைய நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் மரகன்றுகளை நட்டனர்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்
மாணவர்களிடம் ஆசிரியரும் தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கினைப்பலருமான திருமிகு ராபர்ட் அவர்கள் சுற்றுச்சூழல்
குறித்து விளக்கமளித்தார்
நெஸ்ட் அமைப்பு சிவதாஸ் சுற்றுச்சூழல் குறித்து விளக்கமளித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக