சட்ட மையம் திறக்க கோரிக்கை
ஜூன் 25:
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் மக்கள் மைய தலைவர் சிவ சுப்பிரமணியம் வெ ளியிட்டுள்ள அறிக்கை:
சட்டம் தெரி யாத, வக்கீல்களை நாட இயலாத ஏழைகள் தங்கள் பிரச்னைகள், பாதி ப்புக்களுக்கு நிவாரணம் பெற உதவிட இலவச சட்ட உதவி மை யம் செயல்படுகிறது. ஊட் டியில் மாவட்ட நீதிம ன்றத்திற்கு அருகில் மலை ப்பகுதி மேம்பாட்டு நிதி உதவியுடன் இலவச சட்ட உதவி மையம் கடந்த 2005ம் ஆண்டு கட்டப் பட்டது. ஆனால் இதுந £ள் வரை திறக்க ப்பட வில்லை. என வே நீதித் துறை உடன டியாக இல வச சட்ட உதவி மையத்தை திறக்க வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக