ஊட்டி: "நீலகிரி மாவட்ட மின் நுகர்வோர்கள் தங்கள் மின்சார சம்பந்தப்பட்ட குறைகள் மற்றும் இதர தகவல்கள் பெற, உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மொபைல் எண்களில் நேரடியாக தொடர்பு கொண்டு பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்(பொ) ஆல்துரை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் நுகர்வோர் மின்சாரம் தொடர்பான குறைகள் மற்றும் இதர தகவல்களை நேரடியாக பெற மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்பேரில், அந்தந்த குறிப்பிட்ட பகுதியின் உதவி மின் பொறியாளர், உதவி செயற்பொறியாளர் செயற்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர்கள் உட்பட நீலகிரி மின் பகிர்மான வட்டத்தில் பணிபுரியும் அலுவலர்களின் மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. மின்சாரம் தொடர்பான குறைகள் மற்றும் இதர தகவல்களை மொபைல் எண்களில் பொதுமக்கள் நேரடியாக கேட்டுதெரிந்து கொண்டு குறைகளை களையலாம்.
நீலகிரி மின்பகிர்மான வட்டம் :அலுவலர்கள்: மேற்பார்வை பொறியாளர்-94458 51551, செயற்பொறியாளர்(பொது)-94458 51613, உதவி செயற்பொறியாளர் (மேம்பாடு, மக்கள் தொடர்பு)-9445851617, உதவி பொறியாளர்(மேம்பாடு)-94458 51618, உதவி செயற்பொறியாளர் பொது- 94458 51615, உதவி பொறியாளர் (பொது)-94458 51616, உதவி செயற்பொறியாளர்(எம்.எம்)-94458 51619, உதவி பொறியாளர்(எம்.எம்)-94458 51620, முதுநிலை மேலாளர்(கம்ப்யூட்டர்)-94458 51614, உதவி செயற்பொறியாளர்(சிவில்)-94458 51624, சிறப்பு பராமரிப்பு- 94458 51627, உதவி பொறியாளர்(சிறப்பு பராமரிப்பு)- 94458 51628, ஊட்டி உதவி செயற்பொறியாளர்(எம்.ஆர்.டி.,) - 94458 51625, உதவி பொறியாளர்(எம்.ஆர்.டி)-94458 51626, துணை நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர்-94458 51621, உதவி நிர்வாக அலுவலர்- 94458 51623, பண்டக அலுவலர்-94458 51629 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
ஊட்டி சுற்றுப்புற பகுதிகள்:செயற்பொறியாளர்(இபே), ஊட்டி-94458 51630, ஊட்டி உதவி செயற்பொறியாளர்(நகர்), - 94458 51631, உதவி பொறியாளர் கமர்சியல் சாலை-94458 51634, லேக்வியூ-94458 51633, எட்டின்ஸ் சாலை-94458 51632, ஆஸ்பிட்டல் ரோடு-94458 51635, தமிழகம்-94458 51636, ஊட்டி துணை மின்நிலையம் உதவி பொறியாளர்-94458 51637, மின்தடை புகார் மையம்-94458 51634, சாண்டிநல்லா துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர்-94458 51645, ஊட்டி கிராமியம் உதவி செயற்பொறியாளர்- 94458 51638, தலைகுந்தா உதவி பொறியாளர்-94458 51640, தும்மனட்டி-94458 51641, எல்லநள்ளி-94458 51639, எம். பாலாடா-94458 51644, பைக்காரா-94458 51643, தேனாடுகம்பை-94458 51642.
கூடலூர் சுற்றுப்புற பகுதிகள்: கூடலூர் உதவி செயற்பொறியாளர்-94458 51646, கூடலூர் உதவி பொறியாளர்(நகர்)-94458 51647, தெற்கு கூடலூர் உதவி பொறியாளர்-94458 51649, கீழ்கூடலூர் உதவிபொறியாளர்- 94458 51648, தேவர்சோலா-94458 51650, மசினகுடி-94458 51652, அத்தப்பள்ளி துணை மின்நிலைய உதவி பொறியாளர்-94458 51658, பந்தலூர் உதவி செயற்பொறியாளர்-94458 51653, பந்தலூர் உதவி பொறியாளர்-94458 51654, சேரம்பாடி-94458 51655, அய்யன் கொல்லி-94458 51656, உப்பட்டி-94458 51657, உப்பட்டி துணை மின் நிலைய உதவி பொறியாளர்-94458 51660, சேரம்பாடி துணை மின்விலைய உதவி பொறியாளர்-94458 51659.
குன்னூர் சுற்றுப்புற பகுதிகள்: குன்னூர் செயற்பொறியாளர்(இபே)-94458 51662, குன்னூர் உதவி செயற்பொறியாளர் நகர்-94458 51663, மவுன்ட்ரோடு உதவி பொறியாளர்- 94458 51664, மவுன்ட்பிளசன்ட்-94458 51666, சிம்ஸ்பார்க்-94458 51665, எடப் பள்ளி-94458 51667, பேரக்ஸ்-94458 51668, ஜெகதளா துணை மின்நிலையம்-94458 51669, குன்னூர் கிராமியம் உதவி செயற்பொறியாளர்-94458 51670, கிளன்டேல் உதவி பொறியாளர்-94458 51671, உபதலை-94458 51673, சேலாஸ்- 94458 51672, அதிகரட்டி துணை மின்நிலையம்-94458 51674, கோத்தகிரி நகர் உதவி செயற்பொறியாளர்-94458 51681.
கோத்தகிரி சுற்றுப்புற பகுதிகள்: கோத்தகிரி நகர் உதவி பொறியாளர்- 94458 51682, வெஸ்ட்புரூக் - 94458 51683, அரவேணு - 94458 51684, கட்டபெட்டு-94458 51685, கட்டபெட்டு துணை மின்நிலையம் - 94458 51686, கட்டபெட்டு துணை பண்டகசாலை - 94458 51692, கோத்தகிரி கிராமியம் உதவி செயற்பொறியாளர்-94458 51687, கோத்தகிரி கிராமியம் உதவி பொறியாளர்-94458 51689, நெடுகுளா-94458 51688, கீழ்கோத்தகிரி-94458 51690, கோத்தகிரி துணை மின் நிலையம்-94458 51691.
குந்தா சுற்றுப்புற பகுதிகள்: குந்தா உதவி செயற்பொறியாளர்-94458 51675, குந்தா உதவி பொறியாளர்- 94458 51676, அதிகரட்டி-94458 51677, ஆருகுச்சி-94458 51679, எடக்காடு-94458 51678, குந்தா துணை மின் நிலையம்-94458 51680, அதிகரட்டி துணை மின்நிலையம்-94458 51674.
இவ்வாறு, மேற்பார்வை பொறியாளர்(பொ) ஆல்துரை கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக