அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

புதன், 23 அக்டோபர், 2013

தீபாவளி பண்டிகையை யொட்டி அக்டோபர் மாதம் 27ம தேதி முதல் ரேசன் கடை திறக்க

தீபாவளி பண்டிகையை யொட்டி அக்டோபர் மாதம் 27ம தேதி முதல் ரேசன் கடை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டல் சார்பாக 

Ration
shop Opened on Diwali festival on October 27 to take action on behalf of hearing



 இந்தாண்டு எதிர்வரும் 2ம தேதி முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை கொண்டாட பட உள்ளது

இப்பண்டிகை வருவதால் எதிர்வரும் நவம்பர் 1ம்  தேதி நியாய விலை கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்க பட்டிருக்கின்றது

ஒரு நாளில் அனைத்து பொருட்களும் மக்கள் வாங்கி செல்ல இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது

பண்டிகைக்கு தேவையான பருப்பு உளுந்து மற்றும் சர்க்கரை உள்ளிட்ட முக்கிய பொருட்கள் வங்கிட  அதிக மக்கள் போட்டி போட்டுகொண்டு சண்டை போடும் நிலையும் ஏற்படும்

அக்டோபர் மாத பொருட்கள் தற்போதே நியாய விலை கடைகளுக்கு கொண்டு செல்லபட்டுள்ளது

எனவே அக்டோபர் மாதம்  27ம தேதி முதல் நியாய விலை கடைகளில் பொருட்களை வழங்கினால் பொது மக்கள் பெரிதும் பயன் பெறுவார்கள்

அய்யா அவர்கள் தக்க நடவடிக்கை எடுத்து முன்கூட்டி பொருட்களை மக்கள் பெரும் வகையில் இம்மாதம் 27ம்  தேதி முதல் அக்டோபர் மத பொருட்களை வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்

அன்புடன்

சு. சிவசுப்பிரமணியம்
தலைவர்
கூடலூர் நுர்கர்வோர் பாதுகாப்பு மையம்


pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக