அன்புடன் வரவேற்கின்றோம்

you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

கிரீன் டீ, பிளாக் டீ, புதினா டீ போடும் முறையும் நன்மையையும் ...

நான் டீக்கடை வைக்கலாம்னு இருக்கேனுங்க. டீக்கடையோடு குட்டியா ஒரு பங்க் கடையும் சின்னதா ஒரு பேக்கரி சேர்த்து வைக்கலாம்னு இருக்கேன். நமக்கு விதவிதமான டீ போட தெரிஞ்சா தானே நம்ம கடை பக்கம் கூட்டம் வரும். கிழே தரப்பட்டுள்ள டீ வகைகள் நம்ம கடையில் கிடைக்கும். டீ தயாரிக்க கூடிய முறைகளையும் உங்களுக்கு சொல்லியிருக்கேன். டீ தயாரிக்க தெரிஞ்சுக்கிட்டிங்க, அதனால நம்ம கடை பக்கம் வராம இருந்தராதிங்க. கண்டிப்பா வந்து டீயை ருசிங்க.
எலுமிச்சை டீ
சூடான கொதிக்க வைத்த டீயில் பாலுக்கு பதிலாக சிறு துளி எலுமிச்சை சாற்றை பிழிந்து அதில் சர்க்கரை போட்டு நன்றாக கலந்து குடிக்கவும்.

சூடான கார டீ
தேவையான பொருட்கள்:
தண்ணீர்: 2 லிட்டர்
சர்க்கரை: 30 ml
கிராம்பு: 1/2 டீ ஸ்பூன்
ஆரஞ்ச் ஜூஸ்: 1/4 pint (1 pint - 500 ml)
2 எலுமிச்சைபழம் சாறு.
பட்டை

செய்முறை:
பட்டை, கிராம்பு இவற்றை தண்ணீரில் கலந்து கொதிக்க விடவும். டீ தூளை போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். சர்க்கரை போடவும், பழச்சாறுகளை போடவும், தேவையான சூடுக்கு ஆற்றிக் கொள்ளவும். சுமார் 12 பேருக்கு கார டீ பரிமாறலாம்.

மசாலா டீ
கிராம்பு, பட்டை, நட்மெக், இஞ்சி, ஏலக்காய் மற்றும் மிளகு ஆகியவற்றை கொதிக்கின்ற தண்ணீரில் போட்டு கொதித்தவுடன் டீ தூள் ஒரு டீஸ்பூன் போட்டு சிறிது நேரம் கொதித்தவுடன் வாடி கட்டவும்.

ஐஸ் மின்ட் டீ
ஒரு தம்ளரில் உடைத்து வைத்துள்ள ஐஸ் கட்டியில் டீ டிக்காசனை ஊற்றவும். அதில் எலுமிச்சை மற்றும் ஆரஞ்ச் துண்டுகளை போடவும். சிறிது புதினா இலைகளை தண்ணீர் கலந்து மிக்ஸ்யில் அடித்து அதில் போடவும், பின்னர் பரிமாறினால் சுவையாக அருந்தலாம்.

ஆப்பிள் அபரிடிஃப்
ஒரு தம்ளரில் டீ டிகாஷன் மற்றும் ஆப்பிள் ஜூஸ் இரண்டும் சம அளவில் ஊற்றவும். அதில் சிறிது ஐஸ் கட்டிகளை உடைத்து போடவும். அதில் ஒரு டீஸ்பூன் சீனி மாற்று மேலுமிச்சை பழ சாறுகளை ஊற்றவும். நன்றாக கலந்த பின் பரிமாறினால் நன்றாக இருக்கும்.

டீ டிக்காஷன் செய்முறை
1/2 லிட்டர் பச்சை தண்ணீரில் 2 டேபிள்ஸ்பூன் டீ தூளை கலந்து 12 மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பின்பு வடிகட்டினால் டீ டிக்காஷன் ரெடி.

கிரீன் டீ

கிரீன் டீ உடலிலுள்ள கெட்ட கொழுப்பை நீக்கி நல்ல கொழுப்பை அதிகப்படுத்துகிறதுகான்சர்ஆர்த்தரைடீஸ்இரத்தக் கொதிப்பு போன்றவற்றிற்கும் மருந்தாக இருக்கும் என்று சொல்கிறார்கள்ஸ்ட்ரோக்ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கிறதுஉடல் எடை குறைய உதவுகிறதுதினமும் காலையில் டீக்கு பதில் கிரீன் டீ குடிக்கலாம்கிரீன் டீயை ரொம்ப சூடாகவோரொம்ப ஆறியோ குடிக்கக் கூடாது. 56 - 62 சென்டிகிரேட் வெப்பத்தில் குடிப்பது நல்லதுஎந்த ஒரு பொருளுக்கும் பிளஸ்ஸும் உண்டுமைனஸும் உண்டுகிட்னி ப்ராப்ளம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் குடிக்கவும்அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தான்ஒரு நாளைக்கு 6 கப் டீக்கு மேல் குடிக்கக் கூடாதுஆல்கஹாலுடன் சேர்த்து குடிக்கக் கூடாதுஅல்சர் தொந்திரவு உள்ளவர்கள் வெறும் வயிற்றில் குடிப்பதை தவிர்க்கவும்உணவின் இடையிலும் குடிக்கக் கூடாது.

செய்முறை:
கிரீன் டீ சாதாரண டீ போடுவது போல் போடக் கூடாதுஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைக்கவும்தண்ணீர் கொதிக்கும் போது இறக்கிஒரு தேக்கரண்டி அளவு கிரீன் டீ போட்டு நன்றாக மூடி வைக்கவும். 2 நிமிடம் கழித்து பார்த்தால்குருணை போல் நாம் போட்ட கிரீன் டீ இலை இலையாக இருக்கும்வடிகட்டி ஓரிரு சொட்டுகள் எலுமிச்சை சாறு கலந்து சர்க்கரை சேர்க்காமல் அப்படியே குடிக்கலாம்சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது ரொம்ப நல்லதுகுடிக்க கஷ்டமாக இருந்தால்தேன் கலந்தோசிறிதளவு சர்க்கரை சேர்த்தோ குடிக்கலாம்ரொம்ப துவர்ப்பது போல் இருந்தால்தூளைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்.

சாதாரண டீ:
நிறைய பேருக்கு எவ்வளவு பாலுக்கு எவ்வளவு தண்ணீர் சேர்த்துஎப்படி டீபோடுவது என்றே தெரியாதுநல்ல திக்கான பாலாக இருந்தால், 1/2 லிட்டர்பாலுக்கு 200 மிலி டம்ளரில், 2 டம்ளர் தண்ணீர் சேர்க்கலாம்மொத்தமாக 5 டம்ளர்அளவு வரும்கால் டம்ளர் சேர்த்து ஊற்றினால் கொதித்து குறைவதற்கு சரியாகஇருக்கும்.

தேவையான பாத்திரங்கள்:
கெட்டில்டீ வடிகட்டிடீ வடிக்க ஒரு பாத்திரம்டம்ளர்கள்.

தேவையான பொருட்கள்:
பால் - 1/2 லிட்டர்,
தண்ணீர் - 2 டம்ளர் + 1/4 டம்ளர்,
டீத்தூள் - 5 தேக்கரண்டி,
சர்க்கரை - 4 மேசைக்கரண்டி.

செய்முறை:

பாலுடன் தண்ணீர்டீத்தூள்சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து 10 நிமிடம்கொதிக்க விடவும்.

பொங்கி வரும் போதெல்லாம் கலக்கிகலக்கிதிரும்ப வைக்க வேண்டும்பொங்கிவழிந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்.

நன்கு கொதித்ததும்வடித்தால் டீ ரெடி. (ஒரு ஏலக்காயும்சிறிது தோல் சீவியஇஞ்சியையும் சின்ன இடிப்பானில் நசுக்கிடீ கொதிக்கும் போது போட்டால் டீயின்சுவை இன்னும் கூடும்.)

டீயை சரியாக கொதிக்க விடலைன்னாபால் வாசம் அடிக்கும்டீத்தூள் குறைவாகபோட்டாலும் டீ நன்றாக இருக்காதுஎப்போதுமே டீ போட்டதுமேவடித்து,டம்ளர்களில் ஊற்றி விட வேண்டும்அப்போது தான் சூடு ஆறாமலிருக்கும்.

இந்த அளவுகள் 5 பேருக்கானதுஅவ்வளவு பேர் இல்லையேஒருத்தருக்குமட்டும் தான் போடணுமானால் என்ன செய்யணும்னு கேட்கறீங்களா?சொல்றேனே.

எப்படியும் 1/2 லிட்டர் பால் வாங்குவீர்கள்பாலை காய்ச்சி தனியே வைத்துக்கொள்ளவும். 3/4 டம்ளர் பால், 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு தேக்கரண்டிடீத்தூள், 3/4 மேசைக்கரண்டி சர்க்கரை சேர்த்து 2,3 முறை நன்கு பொங்கி வர வரகொதிக்க விட்டுஇறக்கி உடனே வடிக்கட்டினால் டீ ரெடி.

ரொம்ப தலைவலியாக இருந்தால்ஒரு சிறு துண்டு இஞ்சி நசுக்கி டீ கொதிக்கும்பொழுது போட்டுகொதித்ததும் வடிகட்டி அருந்தினால் தலைவலி குறையும்.

டீயைப் பற்றி சொல்லும் போது புத்துணர்ச்சி தரும் புதினா டீ பற்றியும்உடலுக்குநன்மை பயக்கும் கிரீன் டீ பற்றியும் சொல்லாமல் விட்டு விட்டேன்.

அதே போல் காஃபியிலும் பித்தம் போக்கும் கொத்தமல்லி காஃபிகடுங்காப்பி எனகிராமத்தில் அழைக்கப்படும் காஃபியையும் சொல்ல வேண்டும்.

புதினா டீ

Black teaவழக்கமாக 5 பேருக்கு டீ போடுவது போல் போட்டுடீ நன்கு கொதித்து,அதை இறக்கப் போகும் போதுஅதில் சுத்தம் செய்து நன்கு கழுவிய புதினா இலைஒரு கைப்பிடிசிறிய கோலி அளவு நசுக்கிய இஞ்சி போட்டுஓரிரு நிமிடங்கள்கொதிக்க விட்டு இறக்கி மூடி வைக்கவும். 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டிகுடித்தால் களைப்பெல்லாம் பறந்துபுத்துணர்வு வரும்ஒருவருக்கு மட்டும்என்றால்ஆறேழு புதினா இலைகள்கொட்டைப்பாக்களவு இஞ்சி போடவும்.

புதினா எப்போதும் புதியதாக கிடைக்காது என்றால்நிறைய கிடைக்கும் போதுவாங்கி சுத்தம் செய்து கழுவிகாயவைக்கவும்நன்கு காய்ந்தபின் பொடியாக்கிஒரு டப்பாவில் போட்டு இறுக மூடி வைக்கவும்ஒருவருக்கான டீ போடுவதுஎன்றால் கால் தேக்கரண்டி அளவும், 5 பேருக்கு என்றால்ஒரு தேக்கரண்டிஅளவும் புதினா பொடி போட்டு கொதிக்க விட்டு இறக்கவும்.

பிளாக் டீ

சாதாரண டீத்தூளை மட்டும் கொதிக்க வைத்துபால் சேர்க்காமல் வைப்பது தான்பிளாக் டீஒரு டம்ளர் தண்ணீர்ஒரு தேக்கரண்டி டீத்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு (சுமாராக 5 நிமிடம்இறக்கி வடிகட்டினால் பிளாக் டீ ரெடிஇதனுடன் கால்மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து கொடுத்தால் வயிற்றுப்போக்குவயிற்றுக்கடுப்புகட்டுப்படும்முடிந்தவரை சர்க்கரை சேர்க்காமல் துவர்ப்பாக இருப்பது நல்லது.குடிக்க ரொம்ப கஷ்டமாக இருந்தால்சிறிதளவு தேன் அல்லது சர்க்கரைசேர்க்கலாம்சீனாக்காரர்கள்ஜப்பானியர்கள் பிளாக் டீயைத்தான் அதிகம் விரும்பிகுடிக்கிறார்கள்.

ரோஸ்மெரி டீ

  ரோஸ்மெரி நெட்டுகள் - 4
  டீ பாக்ஸ் - 2
  சீனி & பால் - அவரவர் சுவைக்கேற்ப

    அலம்பிய ரோஸ்மெரி நெட்டுக்களை ஒரு மைக்ரோவேவ் கிண்ணத்திலிட்டுஒன்றரை கோப்பை கொதிநீர் விட்டு மூடிகுறைந்தது பத்து நிமிடங்கள்ஊறவிடவும்.
    இலையின் வாசனை ஊறி நீரும் மெல்லிய பச்சை நிறமாக மாறிவரும் போழுது,இலைகளை நீக்கிவிட்டு வடிகட்டிய நீரை மீண்டும் கொதிநிலைக்குக்கொண்டுவரவும்.
    இரண்டு பாக் தேயிலையைச் சேர்த்து கடுமையான தேநீராக தயாரித்துக்கொள்ளவும்.
  1.     தேவைக்கு பால்சீனி சேர்த்துக் கலக்கினால் சுவையானபுத்துணர்ச்சியூட்டும்ரோஸ்மெரி டீ தயார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக